Category Art & Design

பச்சை பயறு பயன்கள் / Benefits of Green Lentils

  பொதுவாக பயறு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பயறு வகைகளை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். பயறு என்றவுடன் நினைவுக்கு வருவது பச்சை பயறு தான். இது பச்சை பயறு, பாசி பயறு என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள்: 202 கிராம் வேகவைத்த பச்சைப்பயிறில், கலோரிகள் – 212 கொழுப்பு…

ஏன் நம் உடல் அதிகமாக வியர்க்கிறது?/ Why Does our body sweat a lot

  வியர்வை வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. ஒரு சிலருக்கு கை, முழங்கை, முழங்கால், நெற்றி உள்ளிட்ட பல பகுதிகளில் வியர்வை வந்துகொண்டேயிருக்கும். அதற்கான காரணங்கள் குறித்துப் பார்ப்போம் வியர்வை வெளிப்படுவது…

பல் வலி குணமாக பாட்டி வைத்தியம் இயற்கை முறைகள்..!

உடல் வலிகளில் மிகவும் கொடுமையானது பல்வலி என்று சொல்லலாம், ஏனென்றால் அந்த அளவிற்கு இதனுடைய வலி கடுமையாக இருக்கும். பல்வலியால் கடுமையான அவஸ்தையை சந்திக்க கூடிய மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பல் வலி வந்துவிட்டால் சரியாக சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது, தலைவலியும் இதன்கூட சேர்ந்து விடும், கொடுமையான மரண அவஸ்தை…

கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா ?

பொதுவாக எல்லா நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்: நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும்,…

தமிழ் பழமொழிகள்

1) பந்திக்கு முந்து, படைக்கு பிந்து. பொருள்: சாப்பிடுவதற்க்கு நம் கை முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும். இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்ற பழமொழியின் அர்த்தம். 2) சோறு கண்ட…