Category history

கோப்ரா effect பற்றி தெரியுமா cobra effect in tamil

பட்டாம்பூச்சி விளைவவை (Butterfly Effect ) பற்றி நாம் அறிவோம் . நாகபாம்பு விளைவு ,அதாவது Cobra Effect பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.. நம் இந்தியாவை ,ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது,தலைநகர் தில்லியில், விஷத்தன்மை உள்ள நாகப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது . இதனால் கவலையுற்ற பிரித்தானிய அரசாங்கம்,பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில், பொதுமக்களிடம் ஒரு…

பிரிட்டிஷ் இந்தியாவை அடிமைபாடுத்திய வாரலாறு how british ruled india in tamil

இதுவும் மிகப்பெரிய பதிவாக இருக்கப்போகிறது.. ஆனால் சுருக்கமான செய்திகள் மட்டுமே. அக்காலத்தில் பல நாடுகளின் ஆட்சியாளர்களும் இந்தியாவை நோக்கியே தங்கள் பார்வையை வைத்து..ஏக்கத்தோடும் ஆசையோடும் பார்த்ததற்கான காரணங்களை பார்த்தே ஆக வேண்டும்.. தங்கப்பறவை: நாம் நினைப்பது போல் இந்தியா வெறும் விவசாய நாடாக இருக்கவில்லை.. அக்கால இந்தியா மெசபடோமியா, பாரசீக வளைகுடா, மற்றும் தென் கிழக்கு…

திருவள்ளுவரின் உண்மையான உருவம் எது thiruvalluvar history in tamil

2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் அருளிய திருக்குறள் மட்டுமே நமக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் அவருடைய உருவத் தோற்றம் பற்றிய எந்த சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. முத்து முத்தான, லட்டு லட்டான மனித வாழ்வியல் தத்துவங்களை இரண்டே வரியில் 1330 குறட்பாவில் எளிமையாக எழுதி அருளிய இந்த பார் போற்றும் மகானின் உருவம் பற்றிய தேடல் 18 –…

நேர்மைக்கு கிடைத்த பரிசு/story time

ஓர் ஊரில் நான்கு சகோதரர்கள் தம் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அந்த நால்வரும் பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் நன்றாக படிக்கும் இயல்புடையவர்கள். அவர்களிடம் ஒலிக்கடிகை இல்லை. எனவே காலையில் விழித்து எழுவதற்காக ஒவ்வொரு…

பொங்கல் வரலாறு/Pongal history

பொங்கல் பண்டிகை தை 1-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 முதல் 18 வரை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிட்ட பயிர்கள் நல்ல விளைச்சளைத் தைமாதம் தரும். இதில் அறுவடை செய்த நெல்லின் அரிசியை (பச்சரிசி) கொண்டு பால், சர்க்கரை/வெல்லம், நெய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்துப் புது…