நம்ம வாழ்க்கையில் Time Management முக்கியமா? இல்லையா?
நம்ம வாழ்க்கையில் Time Management முக்கியமா? இல்லையா? நம்ம எல்லாருக்கும் ஒரு நாள் 24 மணி நேரம்தான். ஆனா, சில பேர் இந்த 24 மணிநேரத்தை அசத்தலா Handle பண்ணுவாங்க. அதே நேரம் நம்ம மாதிரி சிலர், அந்த நேரம் போறதுக்குள்ள வேற ஏதுவுமே முடியாம கொஞ்சம் Confused ஆ இருக்கலாம். உங்க வாழ்க்கையில நீங்க…