50 திருக்குறள்

00.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 01.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு 02.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. 03.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை 04.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். 05.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்…