நிலவு எப்பவுமே ஒரு முகத்தை மட்டும் தான் பூமிக்கு காட்டும் இன்னொரு முகத்தை காட்டாதே. இதற்கு காரணம் நிலவு எப்பவுமே பூமியை சுற்றி வருவதற்கு எடுத்துக்கிற நேரமும் நிலவு தன்னைத்தானே சுற்றி வரதுக்கு எடுத்துக்குற ரெண்டுமே பார்த்தீங்கன்னா ஒன்னுதான்.
சூரியன் உதிக்கும் போது நிலவும் உதிக்கும் சூரியன் மறையும் போது நிலவு மறையும். பூமியோட இரவு நேரத்துல நாம நிலவு எப்படி நேர்கோட்டில் வருதோ அப்ப முழுசாவே சூரியனோட வெளிச்சத்தை இந்தப்பக்கம் நிலவை ரிப்ளை பண்ண பௌர்ணமி அதாவது ஃபுள் மூன் உருவாகுது இந்த விஷயம் திருப்பி விரைவாக நடந்து அமாவாசைக்கு நடக்குது.
இதனால்தான் அமாவாசையும் பௌர்ணமியும் மாறிமாறி நடக்குது. நிலவு வலம் வரத வச்சுதான் மாசத்தை கணக்குல எடுத்துக்குறோம் ஒரு அமாவாசை பவுர்ணமி முடியும்போது கரெக்டா ஒரு மாசம் முடியுது ஆனா நிலவு பூமியை சுற்றி வர வெறும் இருபத்தி ஏழு நாட்கள் எடுக்குது ஒரு மாசத்துல அதிகப்படியான நாட்கள் இருக்குது இப்போ பெரும் நிலவோடு சுற்றுப்பாதையை கணக்கில் எடுத்து இருக்கிறோம் பூமி சூரியனை சுற்றி வலம் வர அமாவாசை ஆரம்பிக்கிற டைம்ல ஒரு பொசிஷன்ல இருக்கும்போது திருப்பி அந்த மொத்த ரொட்டேஷன் முடிஞ்சு பௌர்ணமி, அமாவாசை வர டைம்ல பூமி கொஞ்சம் இந்த மாதிரி சுற்றுப் பாதையை நோக்கி போயிட்டு இருக்கும் .
அந்த இடத்துல பார்த்தீங்கன்னா நிலவு ஆரம்பிச்ச பொசிஷன்ல வந்திருந்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் லைட் வித்தியாசமான ஆங்கிள் பாத்தீங்கன்னா அலைனா இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் அதனாலதான் மாசத்துல நாட்கள் அதிகம் ஆகுது 29.5 ரவுண்ட் பண்ணி இருப்பாங்க அதுதான் மாசத்துக்கு 30 நாட்கள் வச்சிருக்காங்க அப்படிப் பாக்கும் போது வருஷத்துக்கு 12 முழு நிலவுகள் பார்ப்பீங்க இப்படி தொடர்ந்து ஆகிகிட்டே இருக்கும் அப்படி ஆகும் போது ஒரு கட்டத்தில் அதாவது ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ஆங்கிள் எல்லாமே ஒரு மாசத்துல ரெண்டு முழுநிலவு பார்ப்பீங்க இரண்டாவது முழுநிலவு பார்த்தீங்கன்னா முழு மூன் அப்படின்னு சொல்லுவாங்க ப்ளூ கலர்ல இருக்காது ஒரு வருஷத்துல 13ஆவது அப்போதுதான் முழு நிலவே இதிலிருந்து ஒரு விஷயம் கண்டிப்பா புரியும் நிலவு மறையவும் இல்லை வளரவில்லை. அது எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்கு நம்ம பாக்குறதுலதான் எல்லாமே இருக்கு எல்லாமே நம்ம பார்வைதான்.
Realted:unknown facts about moon