ஓவர்திங்கிங் கட்டுப்படுத்துவது எப்படி
10 Tips overcome overthinking
தியானமானது அவா்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி, முழுமையான இலக்கை நோக்கி சிந்திக்க உதவுகிறது.
தியானத்தில் ஈடுபடுதல்
புதிய தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் நமது சிந்தனை கற்று கொள்வதில் ஆர்வம் இருக்கும் இதனால் அதிதீத சிந்தனையில் இருந்து விடுபடலாம்.
புதிய தொழில் நுட்பங்களைக் கற்றல்
தினசரி
அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.
உடற்பயிற்சியில் ஈடுபடலாம்
ஏதாவது ஒரு பொழுதுபோக்கு செயலை தோ்ந்தெடுத்து அதை செய்து பாா்க்கலாம் இதனால் நமது கவனம் அதில் ஆர்வமாக செயல்படும்..!
பொழுதுபோக்கு
நம்மோடு சோ்ந்து வெளியில் வருவதற்கு மற்றும் நம்மோடு தனது நேரத்தை செலவழிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு நல்ல நண்பரைக் கண்டுபிடிப்பது நல்லது.
நல்ல நண்பரை கண்டுபிடித்தல்
நமது ஓய்வு நேரங்களில், தான் தேவையில்லாத சிந்தனைகள் தலைக்கு ஏறும், இதனால் அருகில் இருக்கும் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து தன்னாா்வ பணிகளில் ஈடுபடலாம்.
தன்னாா்வ பணிகளில் ஈடுபடுதல்