Your Page!

கலியுகமும் கல்கியின் அவதாரமும்

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று!

Your Page!

எப்போதெல்லாம் இந்த உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அதை அழிக்க இந்த கல்கி அவதாரம் இந்த உலகில் அதர்மம் தலைதூக்கும் போது அதை அழிக்க வரப்போகும் 

! ஒரு அவதாரம் தான் இந்த கல்கி அவதாரம் இந்த உலகில் அதர்மம் தலைதூக்கும் போது அதை அழிக்க வரப்போகும் ஒருவர்தான் இந்த கல்கி என இந்து முறைப்படி கூறப்பட்டுள்ள

விஷ்ணுவின் கடைசி அவதராம் கல்கி