காதல் பற்றி அறியபடாத உண்மைகள்

காதல் காமம் இரண்டையும் ஒன்றாக புரிந்துகொள்வது என்பது சற்று கடினம்தான் இருப்பினும், காமம் மற்றும் ஆர்வம் அன்பின் கூறுகளாக இருப்பதால் இன்னும் நீண்ட கால காதலுக்கும் வழிவகுக்கிறது 

காதலும் காமமும் 

நீங்கள் காதலிக்கும்போது உங்களுக்கு பசிக்கவோ 
தூக்கமிவ் வராது என ஆய்வூகள்
தெரிவிக்கின்றன 

காதலுக்கு பசியும் இல்ல தூக்கமும் இல்ல

காதலின்போது மூளையின் 12 பகுதிகள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைத் தூண்டும் இரசாயனங்களை வெளியிடுகின்றன, இது ஒருவரை காதலிப்பது போல் உணர வைக்கிறது

மூளையின் செயல்பாடு 

 இந்த குறியீடு பெண்களின் அந்தரங்கங்களை குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் இந்த குறியீடு அன்பை உணர்த்தும் குறியீடாக இன்றுவரை மக்களால் பயன்படுத்தபட்டு வருகிறது.

காதலின் குறியீடு