இந்த உலகில் உண்மையான
காதல் என்ற ஒன்று கிடையவே கிடையாது. காதல் என்பது ஒருவரின் மீது இருக்கும் ஆர்வதின உச்சியே . எப்போது அது குறையுதொ அப்போது காதல் இருக்காது
ஒருவரை துரதி துரதி காதலித்தால்
அவரும் உங்களை காதலிப்பார் என்பது முற்றிலும்பொய்யான கருத்து.
காதலும் காமமும் வேறு என்பார்கள் ஆனால் காமமும்
காதலின் ஒரு பகுதியே
காதல் முற்றிலும்
மனதை சாரதந்து என்பார்கள் ஆனால் காதல் ஒருவரின் அழகு புகழ் அவரின் மதிப்பை பொறுத்தே வருகிறது
நல்லவனாக இருந்தால் அனைவரும் காதலிப்பார்கள் என்பார்கள் ஆனால் பெரும்பாலான பெண்கள் நல்ல மற்றும் கனிவான ஆண்களை விரும்புவதில்லை