உங்கள் காதலி வேறு பையனுடன் பேசினால் பரவாயில்லை. அவளுக்கு சுதந்திரம் கொடு. உதாரணத்திற்கு. என் காதலி அவனது ஆண் நண்பருடன் பேசுகிறாள். நான் எதுவும் செய்வதில்லை
ஆண்களும் பெண்கள் அவர்களை காதலை விட்டு செல்கிறார்கள் என்று குறை சொல்கிறார்கள் பெண்கள் செய்வதுதான் தவறு பெண்கள் எப்போதும் தவறானவர்கள் என்று பலர் கூறுகிறார்கள்
பெண்கள் பலரும் தங்கள் காதலிக்கும் ஆண்களைபல முறைகளில் சோதித்து பார்க்கிறார்கள் என்னுடைய நணபர் அவரின் காதலி நன்றாக பேசியதாகவும் பிறகு கொஞ்ச நாட்களில் அவள் எந்த பேச்சும் இல்லாமல் விலகி சென்றாகவும் கூறினா