நாம் சைவம் என நினைக்கும் அசைவ உணவுகள் 

 சீஸ் வகைகளில் ரென்னட் என்ற என்சைம் பயன்படுத்தப்படுகிறது. இந்தஎன்சைம் விலங்குகளின் குடலில் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைசர்க்கரை (WHITE SUGAR) இயற்கையாகவே சர்க்கரை வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அதை சுத்திகரித்து பாலிஷ் செய்ய எலும்புக் கரியை பயன்படுத்துகின்றனர்.

நாண் போன்ற ரெசிபிகளுக்கு மாவை தயாரிக்க அதில் முட்டையை கலந்து தான் பிசையவே செய்கின்றனர். அப்பொழுது தான் மாவு ரெம்ப மென்மையாகும்

உருளை கிழங்கு சிப்ஸ் 
இதன் சுவையை கூட்டுவாதற்காக கோழியின் கொழுப்பு தடவி பொறிக்கபடுகிறது