பெண்கள் பற்றி அறியபடாத
உண்மைகள் 

பெண்கள் அனைவரும் lipstick உபயோகிப்பது நாம் அறிந்ததே அவர்கள் தங்களுடைய வாழ்நாளில் 3.14 கிலோ lipstick – ஐ 3உட்கொள்கின்ற

 பொதுவாக ஆண்களுக்கு 2 வண்ணங்கள் தெரிந்தால் பெண்களுக்கு நான்கு வண்ணங்கள் தெரியும

ஆண்களை விட பெண்களுக்கு அளவில் மிகச்சிறிய மூளையை கொண்டுள்ளார்கள் இருப்பினும் ஆண்களை விட பெண்களே அறிவுத்திறன் மிகுந்தவர்களாக உள்ளனர்.

இந்த உலகில் உள்ள பெண்களில் 80%-க்கும் அதிகமான பெண்கள் அவ‌ர்க‌ளி‌ன் உள்ளாடையை தவரான size-ல் அணிந்து வருகிறார்கள்.

பெண்கள் தன்னுடைய வாழ்நாளில் shopping செய்ய அல்லது உடைகளை தேர்ந்தெடுக்கவே 1 வருடத்தை தண்டமாக  செலவிடுகிறார்களாம்.!