சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு CBSE Class 12 Term 1 Result 2021 to be out soon in tamil
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பருவம் 1 20221முடிவுகள் எந்த நேரத்திலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 12ஆம் வகுப்பு பருவம் 1 2021 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கான தேதி மற்றும் நேரம் போர்டு அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை இது குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும்…