ஈரானில் வாழும் மானுடர்களுக்கு ஈரம் இருக்கிறதா…? iran history in tamil
ஈரானில் வாழும் மானுடர்களுக்கு ஈரம் இருக்கிறதா…? ஈரான் நாடு: ஈரான் நாடு நமது ஆசிய கண்டத்தின் மேற்கே உள்ள ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாம். இதன் தலைநகரம் தெஹ்ரான். அன்றைய காலத்தில் இந்நாடு பாரசீகம் (பெர்சியா) என அழைக்கப்பட்டது. “ஈரான்” என்றால் ஆரியரின் நிலம். இப்பெயர் 1935ஆம் ஆண்டில் ஈரான் என்றானது. “இஸ்லாமியத்தின் இன்னொரு…