மஹாபாரதம் கூறும் 10 வாழ்க்கை பாடங்கள் TOP -10 LIFE LESSONS in mahabaratham in tamil
வணக்கம் குடிமக்களே ….!!!! என்னடா இவன்…எடுத்ததும் ராமாயணம்,மஹாபாரதம்னு,அந்தகாலத்து கதைக்கு போறான்னேன்னு யோசிக்குரீங்களா… அந்தகாலமோ, இந்தகாலமோ……எந்தகாலமா இருந்தாலும்,அது நமக்கு சொல்லி குடுக்குக்குறது என்னன்னா… “எதுவுமே புரியாம தொடங்குற நம்ப life, எல்லாமே புரியவரப்போ ஒரேயடியா வயசாகி முடிஞ்சி போய்டுது”… நாம்ப… life ல எதாச்சி கத்துக்கலாம்ன்னு பார்த்தா, life fulla வே கத்துக்குறதுலயே போயிருது…இந்த நிலைமைய மாத்த…