காதல் பற்றி மகா உருட்டுக்கள் facts and myths about love in tamil
வணக்கம் இன்றய பதிவில் நம் சமூகதில் காதல் பற்றி உண்மை என நாம் நம்பி கொண்டிருக்கும் ஒரு சில பொய்களை பற்றி காண்போம். நல்லவனா இருந்தா பெண்கள் காதலிப்பார்கள் இந்த சமூகதில் இருக்கும் மிகபெரிய பொய் என்னவென்றால் பெண்கள் நல்ல மற்றும் கனிவான ஆண்களைதான் காதலிப்பார்கள் என்பது ஆனால் உண்மையில் பெரும்பாலான பெண்கள் நல்ல மற்றும்…