ஏன் ஜனவரி 1 ம் தேதியை New year -ரா கொண்டாடப்படுகிறது..?
லூனார் நாள்காட்டி ரோமுவின் முதல் அரசர் ரோமுலஸ் (RUMUL US) அவர் வந்து ஒரு தெளிவான நாள் காட்டி வேண்டும் என்று நினைத்தார் ,ரோம், கிரிக் மாதிரியான நாடுகளில் லூனார் நாள்காட்டி பின்பற்றி வந்தனர். அதாவது MOON (நிலா), EARTH(பூமியை) முழுமையாக சுற்றி வருவதற்கு 27 நாட்கள் 8 மணி நேரம் ஆகும். நிலாவின் கட்டங்கள்…