ஏன் இந்திய கல்விமுறை சரியில்லை why Indian education system is worst in tamil

வணக்கம் நம் நாடு இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாடு இந்தியாவால் வல்லரசாக முடியவில்லை இதற்கு முக்கிய காரணமாக அனைவராலும் கூறப்படுவது இந்தியாவின் கல்வி முறை எனலாம். ஏன் இந்திய கல்விமுறை மோசமாக உள்ளது எங்கு தவறு நடைபெறுகிறது இதை எப்படி மேம்படுத்தலாம் என…