அனைத்தையும் வேகமாக படிப்பது எப்படி? richard feynman technique in tamil

feynman technique வணக்கம்! நாம் அனைவரும் தேர்வுக்காக படிக்கும்போது இந்த ஒரு விடயத்தை கவனித்திருப்போம் அது என்னவென்றால் நாம் ஒரு தலைப்பை படிப்போம் படிப்போம் படித்து கொண்டே இருப்போம் ஆனால் கடைசி வரை அது நமக்கு புரியாது…