வணக்கம் இன்றைய பதிவில் இந்த உலகில் இருக்கும் 99% சதவீத பெண்களுக்கு இந்த மாதிரியான ஆண்களைதான் பிடிக்கும் அந்த மாதிரியான ஆண்கள் யார் ஏன் அவர்களை மட்டும் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை பற்றி தெளிவாக காணலாம்.
மூன்றுவிதமான ஆண்கள்
ஆண்களில் மொத்தம் மூன்று விதமான ஆண்கள் உள்ளனர் எனலாம். முதலில் பீட்டா ஆண்கள் இவர்கள் மிகவும் நல்ல பையன் என்றே சொல்லலாம்.இரண்டாவது ஜெர்க்ஸ் இவர்கள் பெண்களின் உணர்ச்சிகளை கட்டுபடுத்துவார்கள். மூன்றாவது ஆல்ஃபா ஆண்கள் இவர்கள்தான் திகவும் தன்னம்பிக்கமிகுந்த வலிமையான ஆண்கள் என்று கூறலாம்.
பீட்டா ஆண்கள்
பீட்டா விதமான பையன்:இவர்கள் மிகவும் நல்ல பையனாக இருப்பார்கள். அவங்களுக்கே தெரியாமல் இவர்கள் பெண் போலவே இருப்பார்கள். இவர்களுக்கு பெண்களிடம் மிக நல்ல பையனாக நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு இந்த விதமான பையன் பிடிக்கவே பிடிக்காது. இவர்களுக்கு கோபமே வந்தாலும் அதனை வெளிகாட்டாமல் அடுத்தவர்களுக்காக வாழ்வார்கள். இதனை என்றாவது ஒரு நாள் திடிரென்று வெளிப்படுத்துவார்கள் இதைதான் பாசிவ் அக்ரஷன் என கூறுவார்கள். இந்த மாதிரியான ஆண்களை பெரும்பாலும் பெண்கள் விரும்புவதில்லை.
ஜெர்க்ஸ்
நான் ஏற்கனவே கூறியதுபோல் இவர்கள் பெண்களின் உணர்ச்சிகளை மகவும் அருமையாக கையாள்வார்கள் . இந்த விதமான பையன் ஒரு பெண்ணை ஒரு நாள் அழ வைப்பார்கள் மற்றும் ஒரு நாள் சிரிக்க வைப்பார்கள். பாலியல் ரீதியாக கில்லாடி ஆக இருப்பார்கள். பெண்களுக்கு இந்த விதமான பசங்களை பிடிக்கும் ஆனால் இந்த வகையை நான் பரிந்துரைக்க மாட்டேன் . இதை விட பெண்களுக்கு பிடித்த ஒரு வகை இருக்கிறது.
ஆல்ஃபா ஆண்கள்
இவ்வுலகில் 3% பசங்க தான் இந்த மாதிரி இருப்பார்கள். 99.99% பெண்களுக்கு இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்கும். அவர்கள் தான் ஆல்பா மேல் வகை.மிக தன்னம்பிக்கை ஆக இருப்பார்கள். மேலாதிக்கம், வலுவான கண் தொடர்பு கொள்வார்கள் தன்னை அதிகம் நம்பகூடிய ஒரு வலிமையான பண்பை கொண்டவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள் தனது வாழ்க்கையை இலட்சியத்தோடு வாழும் மனிதர்கள் இவர்களைதான் இந்த உலகில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும். இதற்கு அப்படியே எதிர் தான் நல்ல பையன் (நைஸ் காய்ஸ்).
எனவே பெண்களை கவர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு ஆல்பா வகை பையனாக இருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
தொடர்புடையவை; ஆண்கள் பற்றி அறியபடாத உண்மைகள்