darkweb in tamil

10 facts about dark web in tamil DARKWEB பற்றிய 10 உண்மைகள்

வணக்கம் நண்பர்களே!

darkweb mystery in tamil

இன்றைய பதிவில் நாம் DARKWEB(இருண்ட வலை)  பற்றிய  பல திடுக்கிடும் 10 உண்மைகள் பற்றி காணலாம்.

1.DARKWEB என்றால் என்ன?(இருண்டவலை)

darkweb workinkg



 முதலில் நாம் DARKWEB  என்ன என்பதை காண்போம்.DARKWEB முதன்முதலில்  1970 -ஆம் ஆண்டு அமெரிக்க உளவு அமைப்பான CIA-ஆல் உருவாக்கப்பட்டது இது உருவாக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தங்களுடைய செயதிகளை  இரகசியமாக பறிமாறிக்கொள்ளவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இன்று மொத்த சமூகவிரோத செயல்களின் கோட்டையாகவே உள்ளது. இப்படிபட்ட DARKWEB  பற்றி காண்போம்.

2.96% DARKWEB மட்டுமே

total percentage of darkweb



இன்று நாம் பயன்படுத்தும் INTERNET-ல் வெறும் 4% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம்மீதமுள்ள 96% DEEPWEB மற்றும் DARKWEB  ஆகும்.நாம் பயன்படுத்தும் 4% INTERNET-ஐ SURFACEWEBஎன்று கூறுவார்கள்.அப்படியென்றால்  DARKWEB  எவ்வளவு மிகப்பெரியது என்று நீங்களே THINK – செய்து பாருங்கள்.இதில் கறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இந்த DARKWEB- ஐ யார்வேண்டுமாணாலும் பயன்படுத்தலாம்.தற்போதைய உலகில் DARKWEB பயனர்கள் அதிகமாக உள்ளனர்.

 

3.  DARKWEB தகவல் திருட்டு

darkweb data breaches

 

DARKWEB-ல் நீங்கள் யாருடைய தகவலை (privacy data) வேண்டுமானாலும் பணம் கொடுத்து பெறமுடியும்.இந்த DARKWEB-ல் நம்முடைய BANK DETAILS, PERSONAL DETAILS ,PERSONAL CHATS -போன்ற தகவலை திருடுவதற்கே நிறைய HACKERS-ல் உள்ளனர் இவர்களுக்கு பணம் தருவதன் மூலம் யாருடைய தகவலை வேண்டுமானாலும் பெறலாம்.

4.பணப்பரிவர்த்தனை

darkweb currency
இந்த DARKWEB-ல் நம்முடைய சாதாரண பணப்பரிவர்த்தனை போல் இருக்காது இங்கு CRYPTOCURRENCY-ஐ பயன்படுத்துகிறார்கள்.அதாவது BITCOIN ETHEREUM -போன்ற CRYPTOCURRENCY-ஐ பயன்படுத்தியே பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறு .இதை பயன்படுத்துவதற்காண காரணம் அதை பயன்படுத்துபவர் யார் என்றே நம்மால் கண்டறிய முடியாது.

5.போதைப்பொருட்கள்

darkweb drugs dealing

 

இந்த  DARKWEB-ல்  அதிகளவு போதைப்பொருட்கள் விற்கும் தளங்கள் உள்ளன, சொல்லப்போனால் உலகிற்கு விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் இந்த  DARKWEB-ல் இருந்துதான் விற்கப்படுகிறது.

6.மனித உரிமை மீறல்கள்

 

இந்த DARKWEB -ஆனது மனித உரிமைமீீீீறல்களின் மொத்த கூடமாகவே உள்ளது. குறிப்பாக கூறவேண்டுமென்றால் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில்எதிராக நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் மற்றும் குழந்தைகளை கொடுமையாக சித்ரவதை செய்வது போன்ற விஷயங்களும் அதிகளவில் நடைபெறுகிறது.

7.விசித்திரமான கண்டுபிடிப்புகள்

இந்த DARKWEB-ல் உலகில் அமைதியை குலைக்கும் மற்றும் அழிவுகளை ஏற்படுத்தும் பயங்கரமான விஷயங்களை நம்மால் காணமுடியும்.அதிமட்டுமின்றி அணு ஆயுத தயாரிப்புகள் மற்றும் இரகசிய ஆயுத தயாரிப்புகள் போன்ற விஷயங்களும் உள்ளன .

8.கூலிகொலைகார்கள்

இந்த DARKWEB-ல் HITMAN என்றுஅழைக்கப்படும் கூலிகொலைகார்கள் சேவை உள்ளது.இவர்கள் ஒரு கொலைகாரகும்பல் இவர்கள் இதுவரை யாரென்று தெரியவில்லை இவர்கள் உலகம் முழுவதும் பரவிஉள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

9.PARANORMAL-வீடியோக்கள்

PARANAORMAL- வீடியோக்கள் அப்படியென்றால் மிகவும் வித்தியாசமான மற்றும் பயமுருத்தக்கூடிய வீடியோக்கள் நிறைய உள்ளன.இந்த வீடியோக்கள் யாரால் பதிவு செய்யப்படுகிறது எதற்காக பதிவு செய்யபுடுகிறது என்பது மர்ம்மாகவே உள்ளது.இந்த வீடுயோக்களில் மனிதர்கள் மற்றும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற வீடியோக்கள் நிறைய உள்ளன.

10.போலிஆவணங்கள்

DARKWEB-ல் நீங்கள் விரும்பிய அரசு ஆவணங்களை போலியாக பெறமுடியும்.குறிப்பாக போலி passport மற்றும் போலி குடியுரிமை சான்று போலியான கல்லூரி சான்று போன்ற பல ஆவணங்களை நம்மால் பெறமுடியும்.

youtube-ல் காண click-செய்யுங்கள்