நீங்கள் அறியாத உளவியல் உண்மைகள் unknown psycholgy facts in tamil
1. Guys elon musk ஒரு interview ல சொல்லி இருப்பாரு AI அணு ஆயதங்கள விட பயங்கரமானது அபிடினு.அது என்ன அவ்வளவு powerful ஆ அபினு நிறைய பேரு அவர பாத்து கேள்வி கேட்டாங்க. உண்மையா சொல்லபோன AI கும் human கும் நடக்குற race ல ஒரு கட்டதுல ai humans beat…