நிகோல டெஸ்லாவின் வாழ்க்கை வாரலாறு nicola tesla history in tamil
நிக்கோலா டெஸ்லா நான் என் நண்பர்கள் பலரிடம் அறிவியல் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதே ‘உனக்கு பிடித்த கண்டுபிடிப்பாளர்கள் யார்?’ என்று கேட்டால் அனைவரது பதில்களிலும் இருக்கு ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால் யாருடைய பட்டியலிலும் நிக்கோலா டெஸ்லா என்ற பெயர் மட்டும் இருக்காது.நாம் இன்று பயன்படுத்தும் அனைத்து நவீன அறிவியல் சாதனங்களிலும் இவர் கண்டுபிடித்த எதாவது ஒரு அடிப்படை…