இந்த உலகை பற்றி நீங்கள் இதுவரை கேள்வியேபடாத சில சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான(facts abut world) தகவல்களைதான் இந்த பதிவில் நாம் காணப்போகிறோம்.
உலகின் 8-வது அதிசயம்
இந்த உலகின் 8-வது அதிசயம் சிகிரியா ஆகும்.இது இராவணனின் கோட்டை என கூறப்புகிறது இது இலங்கையில் அமைந்துள்ளது. இதன் சிறப்பம்ணம் என்னவென்றால் ஒரு ஒட்டுமொத்த மலையையே உடைத்து மாளிகையாக மாற்றியுள்ளனர். இந்த கோட்டையை கண்டறியவே மக்களுக்கு பல காலங்கள் ஆனது ஏனென்றால் இதன் உயரம் கிட்டதட்ட 660-அடி ஆகும்.
விலங்குகளுக்கான பாலம்
ஜெர்மனி,சிங்கப்பூர்,கனடா ஆகிய நாடுகளில் விலங்குள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படாமல் இருக்க இயற்கை மேம்பாலங்களை அமைத்துள்ளன. இதனால் பல்வேறு விலங்குக்களின் உயிர்கள் காப்பற்றபடும்.
இரத்த ஆறு
பணிகண்டமான அண்டார்டிகாவில் இரத்த ஆறு ஓடிய து என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா அதுதான் உண்மையும் கூட.
RELATED:இரத்த ஆற்றின் இரகசியம் என்ன?
ஜப்பானின் பியர் நீர்தொட்டி
ஐப்பானில் உள்ள Yunesson Spa Raoort-ல் wine ஆல் ஆன SWIMMING POOL – கள் உள்ளது இங்கு சென்றால் நீங்கள் WINE-ல் குளிக்கலாம் மற்றும் குடிக்கலாம்.
100-கி.மீ தொலைவில் இருந்து தெரியும் கட்டிடம்
துபாயின் BURJ KHALIFA கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடமாகும் இதன் உயரம் 2716 அடி ஆகும் இதனை 100 கிமீ தொலைவிலிருந்து கூட காணமுடியும்.
தலைநகரம் இல்லாத நாடு
உலகின் 3-வது மிகசிறிய நாடான நௌரூ(nauru) நாட்டில் தலைநகரமே கிடையாது இந்த நாட்டின் மொத்த பரப்பளவு வெறும் 8 கி.மீ தான். இந்த உலகில் தலைநகரம் இல்லதா நாடுகளில் இதுவும் ஒன்று.
தேர்வுகளை அறிமுகபடுத்திய நாடு
இந்த உலகில் முதன் முறையாக தேர்வுகளை மாணவர்களுக்கு கொண்டுவந்த நாடு சீனாதான். தற்போது இருக்கும் பெரும்பாலான மாணவர்களின் பிரச்சனைகளில் இந்த தேர்வும் ஒன்றாக உள்ளது. அப்படிபட்ட தேர்வை அறிமுகபடுத்திய பெருமை சீனாவையே சேரும்.
பியர் தோட்டத்தில் பிறந்த இண்டர்நெட்
முதன்முதலில் இண்டர்நெட்டானது 1983-ஆம் ஆண்டு டிம் பென்னரெஸ்லீ என்பவரால் ஒரு பியர் தோட்டத்தில் பிறந்தது என்பது குறிப்பிடதக்கது.
பிச்சை எடுத்தால் tax
சுவீடன் நாட்டில் பிச்சை எடுப்பவர்களுக்கு அந்நாட்டு அரசு வரி விதிக்கிறது அதுமட்டுமில்லாமல் பிச்சை எடுக்க LICENSE பெற வேண்டுமாம்.