facts about shinchan

shinchan பற்றி அறியபடாத உண்மைகள் 10 facts about shinchan in tamil

facts about shinchan

facts about shinchan

வணக்கம் இந்த பதிவில் உலகின் பிரபலமான கார்டூன் தொடர்களில் ஒன்றான shinchan பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.

shinchan-ன் உண்மையான பெயர்

இந்த shinchan-ன் என்பது உண்மையான பெயர் அல்ல அந்த கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் shinnoshuke shin nohara என்பதுதான் உண்மையான பெயர் இதில் shin என்ற பெயரையும் chan என்ற வார்த்தை சிறுவன் என்பதையும் குறிக்கும் இப்படிதான் தலைவனுக்கு அதனு பெயர் வந்துள்ளது.

shinchan-ன் வரலாறு

facts about shinchan

இந்த shinchan-ஆனது முதன் முதலில் கார்டூனாக வெளிவரவில்லை இந்த தொடர் முதன் முதலில் காமிக்ஸ் ஆகாதான் வெளிவந்துள்ளது கதை ஆசிரியர் yoshito usui -ஆவார் இந்த காமிக்ஸ் வெளிவந்த ஒருசில வருடங்களிலேயே 250 மில்லியன் காப்பிகள் விற்று தீர்த்தன இது காமிக்ஸ் உலகில் மிகப்பெரிய சாதனையாகும்.

சமூக கருத்துகளை கூறும் தலைவன்

facts about shinchan

இந்த shinchan வெற்றியடைய முக்கியமான காரணம் நமது சமூகத்தில் நடக்கும் இடர்பாடுகளை எளிமையாக கூறும் விதம் என கூறலாம் இதன் காரணமாகவே இந்த தொடர் இந்தியாவில் சென்சார் செய்யபட்ட முதல் கார்டூன் தொடராகும். பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக இந்த தொடரில் அனைத்து காட்சிகளும் மாற்றபடும் மீண்டும் வெளிவந்தது.

காதல் மன்னன் shinchan

பார்பதற்கே அப்பாவி போல் இருக்கும் இந்த சிங்சான் இளம் வயது பெண்களிடம் வலிந்து வலிந்து பேசுவதுபோல்தான் காட்சி அமைக்கபட்டிருக்கும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இந்த கார்டூன் தொடர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்பதற்காகதான் முதலில் வெளிவந்தது அதன்பிறகு பல்வேறு சர்ச்சைகளால் கதைக்களம் அனைத்தும் மாற்றபட்டது.

கவுன்டர்களின் தலைவன்

இந்த கார்டூன் மிக பிரபலமாக முக்கிய காரணம் இந்த கவுன்டர்கள் எனலாம் தமிழிலும் சரி ஜப்பனாய மொழியிலும் தலைவன் கூறக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும் பட்டிதொட்டி எங்கும் பேசப்படும் அந்த அளவுக்கு அந்த வசனங்களை எழுதியிருப்பார்கள் இதற்கான பெருமை அனைத்தும் வசனகர்தா அவர்களுக்கே சொந்தம் எனலாம்.

கதையாசிரியரின் மரணம்

இப்படி உலகளவில் ஹிட்டு கொடுத்த shinchan தொடரை எழுதிய yoshito 2009-ஆம் ஆண்டு ஒரு மலையில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுவரை இவரின் மரணம் மர்மமாகவே இருந்து வருகிறது.

shinchan train

facts about shinchan
source:wikipedia

இவ்வளவு பிரபலாமான shinchan – தொடரை பெருமைபடுத்தும் வகையில் ஜப்பானிய அரசு shinchan-பெயரில் ஒரு இரயில் வண்டியை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.