வணக்கம் இன்றய பதிவில் நம் ஆண்கள் பெண்களிடம் செய்யக்கூடிய ஒரு சில விஷயங்களால் உங்களுடைய காதலிக்கு உங்கள் மீது இருக்கும் ஆர்வம் குறைந்துவிடும். எனவே பெண்களிடம் செய்யக்கூடாத பெண்களுக்கு பிடிக்காத நான்கு விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்போம்.
1.உடனே பதில் அளிப்பது

பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ஒரு பிரச்சனை இருக்கிறது அது என்னவென்றால் ஒரு பெண் சேட் செய்தாலும் சரி போன் செய்தாலும் சரி அவர்களுக்கு உடனே பதிலளிப்பது இப்படி நீங்கள் இருந்தால் உங்களை யாருக்கும் பிடிக்காது எனவே உங்களுக்கான நேரம் வரும்வரை காத்திருந்து பதிலளிக்கவும்.
2.பதற்றம்

நீங்கள் பெண்களிடம் பேசும்போது மிகவும் பதற்றமாக இருந்தீர்கள் என்றால் நீங்கள் வலிமையற்றவர் சரியான பயந்தாங்கோளி என பெண்களிடம் உங்களுடைய வேல்யு என்பது குறைந்து காணப்படும். எனவே பதற்றத்தை போக்குங்கள்.
3.பயம்

பெண்கள் எப்போதும் மிகவும் தன்னம்பிக்கை மிக்க ஆண்களை தான் விரும்புவார்கள் திருமணம் செய்துகொள்வார்கள் எனவே நீங்கள் மனதளவில் சக்தி வாய்ந்த ஆணாக இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டே இருந்தால் ஒரு பெண்ணும் உங்களை காதலிக்கமாட்டாள்.
4.பொறாமை

உங்கள் காதலி மற்றொரு நண்பரோடு பேசும்போது ஆர்வக்கோளாறு காரணமாக அவன்கிட்ட பேசாத என்று சொல்லாமல் அவள் என்ன சொல்கிறாள் என்பதை கண்டுகொள்ளாதீர்கள். இப்படி நீங்கள் கூறும் போது நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று அர்த்தம் அதாவது உங்களுடைய காதலி உங்களை விட்டு அவனிடம் சென்றுவிடுவாலோ என்று பயம் . இதை மட்டும் நீங்கள் செய்தால் உங்கள் காதலிக்கு உங்கள் மீது இருக்கும் காதல் குறைந்து விடும்.எனவே இந்த 4-விஷயங்களை மட்டும் எக்காரணத்தை கொண்டும் பெண்கள் மத்தியில் செய்துவிடாதீர்கள் இது உங்கள் காதலுக்கு உலை வைத்து விடும்.
தொடர்புடயவை : காதல் தோல்வியில் இருந்து வெளிவருது எப்படி ?
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.