தண்ணீர் பற்றிய இந்த விசயம் தெரியுமா10 facts about water in tamil

facts about water வணக்கம்! நம்மில் பலபேரும் நினைக்கிறோம் தண்ணீரானது நமது பூமியில் தோன்றியது என்று ஆனால் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா நமது பூமிக்கு தண்ணீர் ஒரு மிகப்பெரிய பனி நிறைந்த பாறை பூமியின் மீது மோதியபோது வந்திருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது. இப்படி இந்த நீரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவலை இந்த பதிவில்…