புத்திசாலிகளின் 12 பழக்கங்கள் 12 Odd habits of highly intelligent people in tamil

நம்ம வாழ்க்கையில பல பேரை நாம்ம தொடர்ந்து சந்திக்குறோம். நம்மளோட friends, family, colleagues, அப்படினு தொடர்ந்து நாம்ம ஒவ்வொருத்தரோடயும் conversation வச்சுக்குறோம்.தினசரி இவங்களை பார்க்குறோம், பேசுறோம், இன்னும் closeஆ கூட பழகுறோம் இல்லையா?அப்படி நாம்ம பழகுற எல்லாரும் ஒரே மாதிரியான knowledge and intelligentஓட இருக்குறாங்களானு கேட்டா கண்டிப்பா கிடையாது.ஒவ்வொருத்தரோட intelligenceஉம், ஒருத்தருக்கு ஒருத்தர்…