ஹோலிபண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?facts about holi in tamil
வணக்கம் இந்த பதிவில் ஹோலி பண்டிகை எப்படி உருவானது இதில் இருக்கும் வரலாறு என்ன மற்றும் ஹோலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம். ஹோலியின் வரலாறு- facts about holi இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையானது பங்குனி மாதம் பௌர்ணமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது ராதாவும் ஸ்ரீ கிருஷ்ணரும்…