மனித இதயத்திற்கு பதிலாக பன்றியின் இதயம் pigheart transplant to human in tamil

pigheart transplant வணக்கம்! மருத்துவதுறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் என்றும் கூறும் அளவிற்கு அமெரிக்க மருத்துவர்கள் நேற்று ஒரு சாதனையை படைத்துள்ளனர். அது என்ன சாதனை அவர்கள் இதனை செய்ய எந்த முறைகளை கையாண்டனர் என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். பன்றியின் இதயம் அப்படி என்ன சாதனையை அமெரிக்க மருத்துவர்கள் நிகழ்த்தினார்கள் என்று உங்களுக்கு…