நாசீசிஸ்ட் என்பவர்கள் யார்? what is narcissist? narcissist meaning in tamil

மனுசங்க ஏமோஷனல் கிரியேடர்ஸ், சோசியல் அனிமல்ஸ் இருக்கறதுனால சில விஷயங்கள்ல லாஜிக் எதிர்பார்க்க முடியாது இப்படி அவங்க ஏமோஷனல் விஷயங்கள் செய்யும் போது சிலர் உங்களுடைய லைஃப்ல உங்கள ரொம்ப கஷ்டமான நிலைக்கு மாத்திடுவாங்க இது உங்களோட ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம் கூட வேலை செய்றவங்களா இருக்கலாம் ரிலேட்டிவ் இருக்கலாம் டெய்லி லைஃப்ல யாருடைய இன்டராக்ட் பண்றீங்களோ…