எந்த மாறியான பசங்கள பெண்களுக்கு பிடிக்கும்? which type of male is more attractive in tamil
வணக்கம் இன்றைய பதிவில் இந்த உலகில் இருக்கும் 99% சதவீத பெண்களுக்கு இந்த மாதிரியான ஆண்களைதான் பிடிக்கும் அந்த மாதிரியான ஆண்கள் யார் ஏன் அவர்களை மட்டும் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர் என்பதை பற்றி தெளிவாக காணலாம். மூன்றுவிதமான ஆண்கள் ஆண்களில் மொத்தம் மூன்று விதமான ஆண்கள் உள்ளனர் எனலாம். முதலில் பீட்டா ஆண்கள் இவர்கள்…