விரிச்சுவல் ரியாலிட்டி அப்படின்னா ஒரு விஷயம் இருக்குது ஆனா இல்ல. ஒரு விஷயம் நம்ம முன்னாடி இருக்காது ஆனா நம்மளால ரியலஸ்டிக்கா அத வந்து பீல் பண்ண முடியும் பார்க்க முடியும் உணர முடியும். இத பஸ்ட் எதுக்கு கொண்டு வந்தாங்க, எதனால யூஸ் பண்றோம் எங்க யூஸ் பண்றோம் இதனோட அட்வான்ஸ் டெக்னாலஜி என்ன அப்படிங்கறத பத்தி பாக்கலாம்.
virtual reality
இந்த டெக்னாலஜி ஆர்மில நேவில ஒவ்வொரு தடவையும் Realistic-கான ட்ரைனிங் குடுக்க முடியாது அப்படிங்கிறதுக்காக இந்த டெக்னாலஜியை கண்டுபிடிச்சாங்க இந்த டெக்னாலஜி மூலமா நம்ம எந்த விஷயத்தை பார்க்குறோமோ நம்ம அங்கே இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவோம் ஒரு pilot-க்கு ட்ரைனிங் குடுக்குறப்போ ஒவ்வொரு தடவையும் பைலட் வந்து அவங்களுக்கு ட்ரைனிங் கொடுக்க முடியாது அதனால இந்த மாதிரியான ஒரு விஷுவல்சேஷனை கொடுப்பாங்க.
இது மூலமா அவங்க ஸ்கைலயே டிரைவ் பண்றதுக்கான எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் இந்த மாதிரியான கான்செப்ட் காக விருச்சுவல் ரியாலிட்டிய கொண்டு வந்தாங்க. இது மூலமா 360 டிகிரி தாஜ்மஹால்,ஈபில் டவர் இந்த மாதிரியான வேர்ல்ட் வொண்டர் எல்லாம் 360 வியூல எப்படி இருக்கும்னு இருந்த இடத்துல இருந்து பார்த்து ரியலஸ்டிக்கா பீல் பண்ண முடியும். இருந்த இடத்துல இருந்துகிட்டு ஹாரர் மூவி ரோலர் கோஸ்டர், அண்டர் வாட்டர் எக்ஸ்பீரியன்ஸ் இந்த மாதிரியான ரியலிஸ்டிக் திங்ஸ் எல்லாம் நம்மளால பார்க்க முடியும். 3d வீடியோசுக்கும் 2d வீடியோஸுக்கும் என்ன டிஃபரண்ட் அப்படின்னா 2-டில ரைட்ல அல்லது டாப் டவுன் இந்த ஆங்கில் மட்டும்தான் வியூ பண்ண முடியும். ஆனா 3d இலX Y Z என மூணு ஆங்கிலையுமே நம்ம வியூ பண்ண முடியும்.
இதுக்கு சப்ரைட்டா 3d கிளாசஸ் எல்லாம் இருக்கு இந்த மாதிரியான 3d வியூவ கூட கிளாஸ்ல பார்க்கலாம். இதுல நிறைய கேம்ஸ் எல்லாம் டெவலப் பண்ணி இருக்காங்க. இது நம்ம கேம் குள்ள இருந்து ப்ளே பண்ற மாதிரியான ஒரு ஃபீல நமக்கு கொடுக்குது. ஃபர்ஸ்ட் லென்ஸ் குவாலிட்டி லென்ஸ் அட்ஜஸ்ட்மென்ட் பொறுத்து வீடியோ ஓட ரியலஸ்ட்டிக் தெரியும். ஃபோக்கஸ்ல இருந்து அதாவது வீடியோவ பிரண்ட்ல கொண்டு வரலாமா அல்லது பேக்ல மூவ் பண்ணலாமா இது மாதிரியான ஃபெசிலிட்டீஸ் எல்லாம் இருக்கிறப்போ அந்த வீடியோஸ் வந்து இன்னும் ரியலஸ்டிக்கா இருக்கும் இந்த மாதிரியான வியர் வீடியோஸ் பாக்குறதுக்கு எது அவைலபிலா வேணும்னா வியர் ஹெட்செட், ஸ்மார்ட் போன். ரெண்டு சென்சார் இருக்கிற ஸ்மார்ட் போன்ல மட்டும்தான் இதை பார்க்க முடியும் ஒன்னு வந்து கைரஸ் கோக் சென்சார், இரண்டாவது மேக்னடிக் பீல் சென்சார். இந்த ரெண்டு சென்சார் இருந்தா மட்டும்தான் ரிசல்ட் ரியாலிட்டி வீடியோஸ்ல சப்போட் ஆகும் இந்த சென்சார் அவுட் புட் கொடுப்பதற்காக நிறைய ஆப் ப்ளே ஸ்டோர்ல இருக்குது.
Related: What is metaverse?