space

விண்வெளி தகவல்கள்10 extraordinary facts about space in tamil

space facts

நாம் அனைவராலும் சென்று பார்க்க முடியாத ஒரு சிலர் மட்டுமே செல்லகூடிய ஒரு இடம் என்னவென்றால் இந்த விண்வெளி எனலாம். இந்த விண்வெளி பற்றிய சில space facts வியப்பான தகவலை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.

அதிசய நோய்

விண்வெளி மற்றும் வானியலை விரும்பும் நபர் ஆஸ்ட்ரோஃபைல் என்ற அறிய வகை நோயால் பாதிக்கபட்டிருப்பர். இப்படிப்பட்டவர்கள் உலகில் மிக அரிது எனலாம். ஆயிரத்தில் ஒருவர் ஆஸ்ட்ரோஃபில் நோயால் பாதிக்கபடுகிறார் என்றும் கூறுகின்றன.

விண்வெளியில் ஒரு ஹைவே

விண்வெளியில் ஒரு நெடுஞ்சாலை உள்ளது, ஆம் இது இன்டர்பிளானட்டரி சூப்பர்ஹைவே என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மண்டலத்தைச் சுற்றி இருக்கும் கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப இது பயன்படுகிறது.

விண்வெளியில் வயது SPACE AGE

நீங்கள் பூமியை விட்டு 15 வயதில் ஒளியின் வேகத்தில் ஒரு விண்கலத்தில் சென்று 5 வருடங்கள் விண்வெளியில் தங்கி இருந்தால், நீங்கள் பூமிக்கு திரும்பும் போது உங்களுக்கு 20 வயது இருக்கும். ஆனால் நீங்கள் பூமியை வெளியேறும் போது 15 வயதாக இருந்த உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இப்போது 65 வயது இருக்கும். ஏனென்றார் விண்வெளிக்கும் பூமிக்கும் கால மாறுபாடு உள்ளது.

கருந்துளை இரகசியம்

space

கோட்பாட்டின் படி, மைய கருந்துளையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் , நீங்கள் இறக்க மாட்டீர்கள், அதற்கு பதிலாக நீங்கள் குவாண்டம் போர்டல் மூலம் ஒரு பிரபஞ்சத்தில் இருந்து மற்றொரு பிரபஞ்சத்திற்கு டெலிபோர்ட் செய்யப்படுவீர்கள்.

விண்வெளி வீரர்கள்

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் விண்வெளி வீரர்களின் முதுகுத்தண்டில் அழுத்தம் இல்லாததால் விண்வெளியில் இருக்கும்போது 2 அங்குலங்கள் வரை வளர முடியும்.

நியூட்ரான் ஸ்டார்

1 டீஸ்பூன் நியூட்ரான் நட்சத்திரம் = 900 கிசா பிரமிடுகளின்! எடைக்கு சமம் நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆற்றலில் மிகப் பெரியவை; ஒரு நட்சத்திரத்தில் உள்ள ஆற்றல் முடிந்தவுடன், அந்த நியூட்ரான் ஸ்டார் ஆனது வெடிக்கிறது.

வெள்ளியின் சக்தி

வெள்ளி கிரகமானது மிக சக்திவாய்ந்த காற்றைக் கொண்டுள்ளது, அந்த கிரகத்தில் வீசும் மேல் காற்று கிரகத்தின் சுழற்சியை விட 50 மடங்கு வேகமாக வீசுமாம்.

பூமியை விட்டு பிரியும் நிலா

நமது சந்திரன் தொடர்ந்து பூமியை விட்டு விலகி செல்கிறது , அதே சமயம் ஆண்ட்ரோமெடா கேலக்ஸி தொடர்ந்து பூமியை நோக்கி நகர்கிறது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் இரவு வானத்தில் ஒரு சிறிய நிலவையும் ஆனால் ஒரு பெரிய விண்மீனைப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பூமியை நெருங்கும் விண்கல்

2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெள்ளியன்று, 1000 அடிக்கு மேல் அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமியை சந்திரனை விட மிக அருகில் கடந்து செல்லும் இதனை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

பூமியை துளையிட்டால் என்னவாகும்

உங்களால் இந்த பூமியில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு துளையிட முடிந்தால் உங்களால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு வெறும் 42 நிமிடம் 12 நொடிகளில் சென்றுவிடுவீர்கள் ஆனால் இது சாத்தியமை இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

source:NASA