கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு நாசா மனிதனை இறக்குவதற்கு பிளான் பண்ணியிருக்காங்க. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடந்த ஸ்பேஸ் வார பற்றி எல்லாருக்குமே தெரியும்.
ரஷ்யா தான் முதல்ல சேட்டிலைட் மட்டுமில்லாமல் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்புனது. அமெரிக்கா அதை தொடர்ந்து 12 மனிதர்களை நிலவுல இறங்கினாங்க. 50 வருடங்களுக்கு பிறகு நாசா இந்த முயற்சியில் இறங்கி இருக்காங்க. ஆர்டிமிஸ் ப்ரோக்ராம் அப்படின்னு சொல்றாங்க. ஆர்ட்டிமிஸ் அப்படின்னா கிரேக்கத்தில் ஆர்ட்டிமிஸ் ஈஸ் எ காட் ஆப் மூன்.
ஆர்ட்டிமிஸ் ப்ரோக்ராமை 3 ஆ இருக்காங்க. ஆர்ட்டிமிஸ் ஒன்று இந்த வருஷமே நடக்கப்போகுது. எந்த ஒரு மனிதனும் விண்வெளிக்குப் போக மாட்டாங்க. பிரம்மாண்டமான ராக்கெட்டில் போக போறாங்க கிட்டத்தட்ட 300 அடி உள்ள ராக்கெட் தான் எஸ் எல் எஸ் அப்படின்னு கூப்பிடுறாங்க. இதுல மனிதர்களாலே கிட்டத்தட்ட ஆறு மாதம் வரைக்கும் வாழமுடியும் என்று சொல்லப்பட்டது.
நிறைய வித்தியாசமான ரிசர்ச் இந்த புரோகிராம் தான் நடக்கப்போகுது. இது கூடவே 10 குட்டி குட்டி சாட்டிலைட் அனுப்ப போறாங்க. இதுல கிடைக்கிற இன்ஃபர்மேஷன் வச்சுதான் 2024 ல மனிதனை அனுப்ப போகிறார்கள். 2025 இல் ஒரு பெண்ணை நாசா தரை இறக்க போறதா தகவல் கிடைச்சிருக்கு. மூன் பேஸ உருவாக்கி அனுப்ப போறாங்க இது தான் அடுத்து அனுப்ப போற செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணத்திற்கு மிக முக்கியமாக இருக்க போகுது.
Related: விண்வெளி பற்றிய ஆச்சரியமான உண்மைகள்