வணக்கம் இன்றைய பதிவில் நமது பேச கூடாத தீண்டதாக ஒரு விஷயமாக இருக்கும் உடலுறவு பற்றிய ஒரு சில சுவாரஸ்யமான தகவல்களைதான் காணப்போகிறோம்.
விந்துதள்ளல்
HUMAN BODY SCIENCE OF JOURNAL நடத்திய ஆய்வுகளின்படி ஒரு ஆண் நபர் விந்துதள்ளுதலில் ஈடுபடும்போது அவர் 10 மில்லியன் விந்தனுக்களை வெளிவிடுகிறாராம் அதாவது 1 கோடி உயிரணுக்கள் இது கம்ப்யூட்டர் மெமரியுடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட 15000 ஜீபி ஆகும் இது 7000 கணினிகளுக்கு பொருத்தலாம் அந்த அளவுக்கு அதிகமான தகவலை கொண்ட அணுக்கள் ஒரு விந்துதள்ளுதல் நிகழ்வில் வெளியேறுகிறது. எனவே சற்று சிந்தித்து செயலாற்றுங்கள் 🤭🤭🤭
சிந்தனைகள்
மனிதர்களுக்கு இந்த உடலுறவு பற்றிய சிந்தனைகள் 16 முதல் 20 வயது வரை தோன்ற வாய்ப்புள்ளது ஆனால் பெரும்பாலும் 19-வயதில் அதிகமாக தோன்ற வாய்ப்புள்ளது ஆனால் அமெரிக்காவிலோ 70% மேற்பட்டவர்கள் 19 வயதில் உடலுறவிலேயே ஈடுபடுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எவ்வளவு நேரம்
பொதுவாக உடலுறவில் ஒரு மணி நேரம் பெறுவது என்பது ஒரு கற்பனை எனலாம் இது நிஜத்தில் சாத்தியமல்லாத விசயம் . ஊடுருவக்கூடிய உடலுறவுக்கு உகந்த நேரம் 8 முதல் 13 நிமிடங்கள் ஆகும். சராசரி தம்பதிகள் இந்த நேரத்தில்தான் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும். ஆனால், படுக்கையில் உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
ஹீல்ஸ் அணியக்கூடியவரா நீங்கள்
ஹை ஹீல்ஸ் அணிவது ஒரு பெண்ணின் கருப்பையை எதிர்மறையாக பாதிக்கும்
சில உயர்தர ஷூ பிராண்டுகள், ஒரு பெண் உச்சக்கட்டத்தை அடையும் போது, பெண்ணின் இடுப்புப் பகுதியில் உள்ள வளைவில் சிறிய பாதிப்பை ஏற்படுத்துகிறதாம்.
ஆணின் சக்தி
ஒரு ஆணுக்கு இரண்டு வாரங்களில் உருவாகும் விந்தணுவை வைத்து இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் கருவுறச் செய்யமுடியுமாம்.
கேன்சர் வராது
ஒரு மனிதன் வாரத்திற்கு நான்கு முறைய உச்சியை அடைவதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெண்ணுறுப்பு
பெண்ணுறுப்பும் நமது கண்ணும் நமது உடலில் சுய சுத்தம் செய்யும் உறுப்புகள், எனவே அதை சுத்தம் செய்ய நீங்கள் எதையும் வைக்க வேண்டியதில்லை. இருப்பினும் சுய சுத்தம் உடல் பராமரிப்பு மிக முக்கியம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்
தலைவலியை நீக்கும்
உடலுறவில் ஈடுபடும்போது தலைவலியை நீக்கும் . இது நமது மூளையில் உள்ள இரத்த நாளங்களை கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக இது பதற்றத்தை வெளியிடுகிறது.
அதிகமாக சம்பாதிக்க முடியும்
பொதுவாக உடலுறவில் ஈடுபடும்போது நமக்கு மன அழுத்தம் குறையும் இதனால் நம்மால் தெளிவாக முடிவெடுக்க முடியும் . இதானால்தான் கூறுகிறார்கள் பணக்காரர்கள் பிளேபாயாக இருப்பார்கள் என.