ஆண்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் top 10 unknown facts about mens in tamil

 top 10 unknown facts about mens

வணக்கம் நண்பர்களே!
     இந்த உலகில் சுமார் கோடிக்கணக்காண ஆண்கள் உள்ளன அத்தகைய ஆண்கள் பற்றி அவர்களுக்கே தெரியாத சில வியப்பூட்டக்கூடிய தகவல்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
business man

10. சைட் அடித்தல்

man sighting
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சுமார் 43 நிமிடங்கள் 10 வெவ்வேறு பெண்களைப் பார்க்கிறான். இது ஒவ்வொரு ஆண்டும் 259 மணிநேரம் (அல்லது கிட்டத்தட்ட 11 நாட்கள்) ஆகும். இதன் விளைவாக, 18 முதல் 50 வயதிற்குள், ஆண்கள் 11 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் பெண்களை பார்கிறார்கள்.
பெண்கள்  ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ஆண்களைப் பார்க்கிறார்கள். 18 முதல் 50 வயதிற்கு இடையில், அவர்கள் இந்த நடவடிக்கைக்கு வெறும் 6 மாதங்கள் மட்டுமே செலவிடுகிறார்கள்.
இந்த புள்ளிவிவரங்கள் கோடக் லென்ஸ் விஷன் என்ற நிறுவனத்தினுடைய ஊழியர்களால் பெறப்பட்டது, இது 3,000 மக்களிடையே நடத்தபட்ட ஒரு கணக்கெடிப்பு ஆகும்.

9. பொய் கூறுவது

mens lying
சராசரியாக  ஒரு ஆண்  தனது நண்பர்கள், முதலாளி அல்லது உடன்வேலைசெய்பவர்களுடன் ஒரு நாளைக்கு 6 முறை பொய் சொல்கிறான், பெண்கள் ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே செய்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில் 20 ஆம் நூற்றாண்டு ஃபாக்ஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட்(20TH CENTURY FOX) நடத்திய ஒரு ஆய்வில்  இந்த உண்மையை கண்டறிந்தனர்.

8. சேவிங்

men shaving
ஒரு ஆண் தன்னுடைய வாழ்நாளில் சேவிங் அதாவது தனது மீசை மற்றும் தாடியை சரி செய்வதற்காக மட்டுமே கிட்டதட்ட  6 மாதங்களை செலவிடுகிறான்.

7.பலசாலி மொட்டை

rock
சாதாரண முடி வைத்துள்ள  ஆண்களை விட மொட்டை அடித்து அல்லது மொட்டையாக உள்ள ஆண்கள் 13% பலசாலியாக உள்ளனர் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்கான காரணம் மொட்டை அடித்தவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமை மிக்கவர்களாக உள்ளனர் இதன்காரணமாகவே புத்த துறவிகள் முடி இல்லாமல் காணப்படுகின்றனர்

6. சீனா ஆண்கள்

2020-ஆம் ஆண்டு சீனாவில் மட்டும் கிட்டதட்ட 40 லட்சம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்களே இல்லையாம் இவர்கள் சிங்கிளாதான் தங்களுடைய வாழ்க்கையை கழிக்கின்றனர்.

5.ஆண்களின் செருப்பு

இந்த ஹீல்ஸ் செருப்பு ஆனது முதன்முதலில் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது .1600 களில் மன்னர்கள் மற்றும் போர்வீரர்கள்தான் இந்த வகையான செருப்புகளை பயன்படுத்தினர் இதற்கான காரணம்  இவை மன்னர்கள் போருக்கு செல்லும்போது எதிரிகளைவிட உயரமாக இருக்கவேண்டும் என்பதற்காக இதன்மூலம் எதிரிகளின் நடமாட்டத்தை கணிக்க முடியும் என்றும் அவர்களை தாக்குவதற்கு எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இவைகள் உருவாக்கப்பட்டது.

4.தென்கொரிய ஆண்கள்

உலகில் உள்ள ஆண்களை விட தென்கொரிய ஆண்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் ஏனெனில் இவர்கள் பெண்களை போலவே முகத்திற்கு கிரீம் லிப் ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்துவார்கள் கொரியாவில் பெண்களை விட ஆண்கள்தான் மிகவும் ஆழகாக இருப்பார்கள் அதனால் கொரிய ஆண்களுக்கு உலகில் ஏன் நமது ஊர்களில் கூ மவுசு அதிகம் .

3.ஆண்களின் மூளை

humans brain
பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூளையானது 10 மடங்கு பெரியது இருப்பினும் ஆண்களின் மூளை திறனை விட பெண்களின் அறிவு திறன் சக்தி வாய்ந்தது.

2.ஆண்களுக்கு வரும் கனவுகள்

facts about mens
பெரும்பாலான ஆண்களுக்கு கனவுகள்  எவ்வாறு வருமென்றால் பேரழிவுகள் பெரிய சுனாமி பூகம்பம் போன்றுதான் வருமாம். ஆனால் ஆண்களோ தன்னுடைய காதலியிடம் என் கனவில் நீதான் வந்தாய் என்று கூறுவார்கள் அப்படி யாராவது உங்களிடம் கூறினால் அது பொய் என தெரிந்துகொள்ளுங்கள்.

1.ஆண்களின் பிறப்பு

baby
பொதுவாக ஆண்கள் பிறக்கும்பொழுது 5-6 மாதங்கள் வரை பெண்ணாகவே உள்ளனர் பிறகு ஏற்படும் குரோமோசோம் மாறுபாடு காரணமாகவே ஆணாக மாறுகின்றோம் இதனால்தான் ஆண்களுக்கு மார்பகத்தில் முலைகாம்புகள் காணப்படுகின்றன.
                                                                  நன்றி!