கூகுள் பற்றிய ஆச்சரியமான தகவல்கள் 5 FACTS ABOUT GOOGLE TAMIL

           facts about google in tamil

வணக்கம்! நண்பர்களே

இன்று கூகுள் இணையம் பற்றி 5 சுவாரஸ்யமான விஷயங்களை பார்போம் Google -ஐ  பற்றிய சில வார்த்தைகள் உலகத்தில் அதிகம் பயன்படுத்தக்ககூடிய ஒரே இணையம் google . இதை முதலில் கண்டுபிடித்தவர் sergey brin and larry page. இந்த google நிறுவனம் 1996 ம்ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.stanford  university ல் இருவரும் பயின்றுவந்த போது இவ்விருவரின் அறிய முயற்சியால்  கண்டுபிடிக்கப்பட்டது.google-ன் தற்போதய CEO தமிழ்நாட்டை  சேர்ந்த சுந்தர் பிச்சை ஆவார். 

GOOGLE ன் உண்மை பெயர்

 GOOGLE உடைய உண்மையான பெயர் BACKRUP ஆகும் .GOOGLE என்று வைப்பதற்கு முன்பு BACKRUP என்றே வைத்தனர்.அதன் பிறகே google என்று மாற்றினர்.

GOOGLE ஒரு எழுத்து பிழை

GOOGLE  நிறுவனத்திற்கு  முதன் முதலில் GOOGOL என்று பெயர்  வைத்தனர். இதை பதிவு செய்யும் போது எழுத்து பிழை ஆனதால் அர்த்தமே இல்லாத GOOGLE என்ற உலகம் அறியும் இணைய பெயர் கிடைத்தது.GOOGLE என்ற வார்த்தைக்கு அர்த்தமே கிடையாது ஆனால் பிறகு அதிகாரபூர்வமாக DICTIONARY ல் சேர்க்கப்பட்டது GOOGOL என்பது ஒன்று பக்கத்தில் 1000 பூஜ்ஜியம் போட்டால் கிடைப்பது

GOOGLE அழியாதது

GOOGLE நிறுவனத்தின் முன்பு அழிந்துபோன DINOSAUR எலுமபுகளை வைத்துள்ளனர்.எதற்கு இதனை வைத்துள்ளனர் என்றால் GOOGLE நிறுவனம்
அழியாமல் இருக்க வேண்டும் என்று அவர்களின் ஊளியர்களுக்கு நினைவு படுத்துவதற்காக வைத்துள்ளனர் .

GOOGLE ல் இலவச உணவு

உலகத்திலேயே GOOGLE-ல் தான் முதன் முதலில் ஊழியர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது .இதனை அடுத்துதான் பிற நிறுவனங்களும்  ஊழியர்களுக்கு இலவச உணவு  வழங்கும் முறையை கொண்டுவந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் கூகுளில் பணிபுரியும் நபர்கள் தங்களின் வளர்ப்பு பிராணிகளையும்  அழைத்து செல்லலாம் என நிபந்தனைகள் உண்டு.

கூகுளை நழுவிட்ட YAHOO

GOOGLE  ஆரம்ப காலத்தில் தனது நிறுவனத்தை  7 கோடிக்கு YAHOO விடம் விற்க்க முற்பட்டப்போது YAHOO GOOGLE நிறுவனத்தை வாங்க மறுத்தது .  YAHOO  இதனால் அறிய வாய்ப்பை நழுவ விட்டது. இன்றைய GOOGLE ன் மதிப்பு அமெரிக்க டாலரில் 133 பில்லியன் ஆகும்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *