பச்சை பயறு பயன்கள்
பொதுவாக பயறு வகைகளில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அன்றாட உணவில் சிறிது பயறு வகைகளை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம். பயறு என்றவுடன் நினைவுக்கு வருவது பச்சை பயறு தான். இது பச்சை பயறு, பாசி பயறு என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் 202 கிராம் வேகவைத்த பச்சைப்பயிறில், கலோரிகள் – 212 கொழுப்பு –…