top 10 expensive cars in the world in tamil

Spread the love

Top 10 Expensive Cars in the world உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 கார்கள்

இந்த பதிவில் உலகின் மிகவும் விலையுயர்ந்த 10 Car-கள் பற்றி வாருங்கள்  காண்போம் இந்த தரவரிசை தற்போது உற்பத்தியில் கார்களின் விலைபட்டியல் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

10.ASTON MARTIN VALKYRIE
 
BRITISH நிறுவனமான ASTON MARTIN தனது நிறுவனத்தின் விலையுயர்ந்த car-ஆனா ASTON MARTIN VALKYRIE – ஐ 28 நவ‌ம்ப‌ர் 2016 ஆம் ஆண்டு அறிமுகம்  செய்ததது இதன்  விலை 22 கோடி  ரூபாய்.
9.PAGANI HUYRA BC
 

இத்தாலியை தலைமையிடமாக கொண்ட PAGANI  நிறுவனமானது  தனது PAGANI HUYRA BC CAR-ஐ 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததது. இந்த car-ன் விலை 24 கோடி ரூபாய்.

8.W MOTORS LYKAN HYPER SPOT
 

UAE-ஐ தலைமையிடமாக கொண்ட W MOTORS நிறுவனமானது தனது LYKAN HYPERSPOT car-ஐ 2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ததது இதன் விலை 25 கோடி ரூபாய்.

7.BUGATTI DIVO
 

FRENCH நிறுவனமான Bugatti தனது DIVO இதன் விலை 41 கோடி ரூபாய். இது 0-100 km  வேகத்தை அடைய வெறும் 2.5 நொடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

6.MERCEDEZ BENZ MAYBACH EXCELERO

GERMANY-ஐ சேர்ந்த MERDES BENZ நிறுவனத்தின் MAYBACH EXCELERO உள்ளது. இதன் விலை 57 கோடி ரூபாய் MERCEDES BENZ-ன் தாய் நிறுவனம் DAIMLER BENZ ஆகும்.

 
5.LAMBORGHINI VENENO ROADSTER

இது FRANCE-ஐ சேர்ந்த ஒரு நிறுவனம். இந்த  நிறுவனம் RACE CAR உற்பத்தியில் முன்னணியில் . இதன் விலை 59 கோடி ரூபாய். இதன் தாய் நிறுவனம் AUDI என்பது குருப்பிடதக்கது.

4.BUGATTI CENTODIECI
 

இந்த CAR ஆனது BUGATTI-ன் நூற்றாண்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. CENTO என்பதற்கு இத்தாலி மொழியில் 110 என்று பொருள். இதன் விலை 64 கோடி ரூபாய்.

3.ROLLS ROYCE SWEPTAIL
 

உலக மக்களிடையே  மிகவும் பிரபலமடைந்த- ROLLS ROYCE காரானது  UK – வை தலைமையிடமாக கொண்ட நிறுவனம்.ஆனால் இதன்  தாய் நிறுவனம் BMW ஆகும். இந்த நிறுவனம் உலகளவில் மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காரின் விலை 92 கோடி ரூபாய் ஆகும்.

2.PAGANI ZONDA HP BARCHETTA
 
PAGANI ZONDA HP BARCHETTA-ஆனது 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 0-100மீட்டர் தூரத்தை 3.2நொடியில் கடக்கும்   சக்திவாய்ந்த ENGINE-ஐ கொண்டது.இந்த காரின் விலை 122 கோடி ரூபாய் ஆகும்.

1.BUGATTI LA VOITURE NOIRE

புகாட்டி லா வொய்ட்டூர் நொயர்: இது சிரோன், சிரோன் ஸ்போர்ட் மற்றும் டிவோ போன்ற 1,500 ஹெச்பி மற்றும் 1,600 என்எம் டார்க்கைக் கொண்ட அதே குவாட்-டர்போ டபிள்யூ 16 8.0 லிட்டர் எஞ்சினையும் பயன்படுத்துகிறது. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய வெறும் 2 நொடிகளே எடுத்துக்கொள்ளும். புகாட்டி லா வொய்யூர் நொயரில் ஒன்று புதிய ‘உலகின் மிக விலையுயர்ந்த கார்‘ ஆகும். விலை: million 19 மில்லியன் (தோராயமாக ரூ .146 கோடி)-ஆகும்
                                                        நன்றி!
                                          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *