உலகின் உயரமான 10 கட்டிடங்கள் top 10 tallest building in the world 2020 in tamil

உலகின் உயரமான 10 கட்டிடங்கள் Top 10 Tallest Buildings In The world

இந்த பதிவில் உலகில் உள்ள மிகவும் உயரமான 10 கட்டிடங்கள் (top 10 tallest buildings) பற்றி காண்போம் இந்த தரவரிசை கட்டிடங்களின் உயரத்தை அடிப்படையாக கொண்டு 2021- அறிக்கையை அடிப்படையாக கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது

10.TAIPEI 101

TAIPEI 101 இது தைவானில் உ‌ள்ள மிகபெரிய கட்டிடம் இதன் உயரம் 508 மீட்டர் அதாவது 1670 அடி இது 2004 ல்திறக்கப்பட்டது இந்த கட்டிடம் தைவானில் xinyi நகரில் உள்ளது இதுதான் உலகின் 10-வது உயரமான கட்டிடமாக உள்ளது.

9.CHINA ZUN

CHINA ZUN இது சீனாவின் பெய்ஜிங்கில் உள்ளது இதன் உயரம் 528 மீட்டர் 1732 அடி கொண்டது இதில் மொத்தம் 108 floor களை  கொண்டது இது சீனாவில் 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது

8.TIANJIN CTF FINANCE CENTER

 

இந்த கட்டிடம் சீனாவில் உள்ள tianjin நகரில் உள்ளது இதன் உயரம் 530மீட்டர் 1740 அடி கொண்டது அதுமட்டுமின்றி 98 floor-களை கொண்டது இதுவும் 2018-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

7.Guanzhou CTF FINANCE CENTRE
 
 

இது  சீீீனாவில் GUANZHOU நகரில்  இதன் உயரம் 538 மீட்டர் 1740-அடி உயரம் கொண்ட மிகபெரிய கட்டிடம் ஆக உள்ளது. இது சீனா-வில் GUANZHOU  நகரில் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது

6.ONE WORLD TRADE CENTER
 

இந்த கட்டிடம்தான் அமெரிக்காவின் மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். இது அமெரிக்காவில் NEWYORK நகரில் உள்ளது.   இது 541 மீட்டர் 1776 அடி கொண்ட உயரமான கட்டிடமாக அமெரிக்காவில் உள்ளது .

மேலும் படிக்க; top 10 உயரமான சிலைகள் 

5.LOTTE WORLD TOWER

 

LOTTE WORLD TOWER இது தென்கொருயாவின் Seoul நகரில் உள்ளது இதன் உயரம் 554 மீட்டர் 1820 அடி கொண்ட கட்டிடம்.இது தான் உலகின் 5-வது உயரமான  கட்டிடமாக உள்ளது.

4.PING AN FINANCE CENTRE 

இதுவும் சீீனாவில் SHENZEN நகரில் உள்ள  மிகபெரிய கட்டிடம் ஆகும். இதன் உயரம் 600 மீட்டர் 1965 அடி கொண்டது. இந்த கட்டிடம் தான் சீனாவின் 2-வது மிகவும் உயரமான கட்டிடமாக உள்ளது

3.MECCACLOCK TOWER

MECCA CLOCK TOWER இது SAUDI ARABIA வின் MECCA வில் அமைந்துள்ளது இதன் உயரம் 601 மீட்டர் 1971 அடி கொண்டது இது கடிகாரம் போன்ற அமைப்பை கொண்ட மிகப்பெரிய கட்டிடம் ஆகும்.

2 SHANGHAI TOWER

 Shanghai tower இதுவும் சீீீனாவில் அமைந்துள்ளது. இதுவே சீனாவின் உயரமான கட்டிடம் ஆகும். இது சீனாவின் SHANGAI நக‌ரி‌ல் உள்ளது. இதன் உயரம் 632 மீட்டர் 2073 அடி கொண்டது. இந்த பதிவில் 5 கட்டிடங்கள் சீீீீனாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1.BURJ KHALIFA

 

இதுவே உலகின் மிகபெரிய கட்டிடம் BURJ KHALIFA ஆகும். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் துபாய்( துபாய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்) நகரில் அமைந்துள்ளது 2010-ல் இருந்து இன்றுவரை உலகின் மிகபெரிய கட்டிடமாக திகழ்கிறது. இதனை 90 கிமீ தூரத்துக்கு அப்பால் இருந்தும் காண முடியும். இதன் உயரம் 828 மீட்டர் 2717-அடி  கொண்டது.

                                                                                   நன்றி!