10 Weird restaurants in the world in tamil உலகின் 10 வித்தியாசமானRESTAURANT -கள்

weird restaurants

       நாம் பல RESTAURANT களை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த பதிவில் உள்ள RESTAURANT கள் மிகவும் வித்தியாசமானவை .இவை சாதரண RESTAURANT களை போல் அல்லாமல் பல விதங்களில் வேறுபட்டிருக்கும். அப்படிபபட்ட 10 restaurant-களை பற்றி காண்போம்.

 

 

DISASTER CAFE

       இந்த   RESTAURANT  மிகவும் வித்தியாசமானதாகும் .இந்த RESTAURANT ல் சாப்பிட வரும் நபர்கள் சாப்பிடும் போது நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனர் . இந்த நிலக்கத்தின் ரிக்டர் அளவு 7.8 ஆகும்.இந்த RESTAURANT ஸ்பெயின் ல் உள்ளது.

FISH CAFE

                 இந்த RESTAURANT  மிகவும் வியப்பூட்டக்கூடியது. இந்த RESTAURANT ல் சாப்பிடும் போது தரையில் மீனை தண்ணீரில் நீந்த விடுகின்றனர்  அதன் மேல் சாப்பிடும் நபர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.இது வியட்னமில் உள்ளது.

TOILET RESTAURANT 

                                 இந்த RESTAURANT  பெயருக்கு ஏற்ற வாறே அங்குள்ள எல்லா பொருள்களும் TOILET PASSION போன்ற தோற்றத்தை பெற்றிருக்கும் .இது தைவானில் உள்ளது. இது அந்த ஊரிலே மிகவும் வசூல் செய்யும் RESTAURANT ஆகும் .

OPAQ RESTAURANT 

                            இந்த RESTAURANT மிகவும் வித்தியாசமானதாகும் ஏனெனில் எல்லா RESTAURANT களிலும் கலர் கலராக LIGHT போடுவார்கள் ஆனால் இந்த RESTAURANT ல்  மட்டும் எல்லா LIGHT யும் OFF பண்ணிடுவாங்க. எல்லாருமே தடவி தடவியே சாப்பிடுவாங்க SERVE பன்ட்றவங்களுக்கு மட்டும் INFRA RED CLASS அணிந்து சாப்பாடு பரிமார்வார்கள் .இந்தRESTAURANT LOSANGELS ல் உள்ளது.

ITHA RESTAURANT

                            இந்த    RESTAURANT மிகவும் அழகான RESTAURANT ஆகும் .இது கடலுக்கு அடியில்  10 அடி ஆழத்தில்  உள்ளது  . இது கடலுக்கு அடியில் ஒரு அழகான  தோற்றத்தை ஏ்படுத்தும் .இது MALDIVES தீவில் உள்ளது.

DEVIL ISLAND PRISON RESTAURANT

                                            இந்த RESTAURANT  ல் அனைவரையும் ஒரு ஜெயிலுல் அடைத்து விடுகின்றனர் பிறகு ஜெயிலுல் வைத்து சாப்பாடு அளிக்கின்றனர் .

HADAGA SUSHI RESTAURANT

                                            இது மற்ற RESTAURANT போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்டது   சாப்பாடு பறிமாறும் போது எல்லாரும் தட்டில் பறிமார்வார்கள் ஆனால் இந்த RESTAURANT ல் மட்டும் ஆடை இல்லாத மனிதர் மேல் சாப்பாடினை அளிப்பார்கள்

WINE RESTAURANT

                                     இந்த RESTAURANT -ஐ  சாப்பிட அல்ல குளிக்க பயன்படுத்துகின்றனர் எனலாம் . ஜப்பானில் இருக்கும் இந்த RESTAURANT ல்  பெரிய SWIMMING POOL இருக்கும் அதில் தண்ணீர் இருக்குமா என்று கேட்டால் கிடையாது அதற்கு மாறாக  WINE யை முழுவதும்  ஊற்றி அதில் குளிக்கவும் குடிக்கவும் செய்கின்றனர் . இதில் பல வித ஒயின் இருக்கும் எதை வேண்டுமேனாலும் நாம் தேர்வு செய்து குளிக்கலாம் குடிக்கலாம். கண்டிப்பாக இந்த ஒரு இடம் மதுபிரியர்களின் கோவிலாகவே இருக்கும்.
 

HAJIM ROBOT RESTAURANT

                              கொரியாவில் இருக்கும் இந்த RESTAURANT-ல்  பெயருக்கு ஏற்றவாறே ROBOT வைத்து  சாப்பாடு பறிமாறுவார்கள்   இந்த RESTAURANT  ல் எந்த வித  SERVER ம் கிடையாது அவர்களுக்கு பதிலாக அவர்களின் வேலை அனைத்தையும் இந்த ரோபோக்கள்தான் செய்யும்.
 

DINNER SKY RESTAURANT 

                             இந்த  RESTAURANT  ரொம்ப வித்தியாசமானது. எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் இது தரையில் இல்லாமல் வானத்தில் இருக்கும் RESTAURANT ஆகும் .ஆம் முதலில் சாப்பிடுபவர்களை கிரைனில் ஏற்றி வானத்திற்கு அழைத்துச்சென்று. பிறகு சாப்பிட வைப்பார்கள் .பல ஆயிரம் அடிகளுக்கு மேல் ஒரு விருந்து எனலாம். 
                                                                        நன்றி!