Godzilla vs kong in tamil

Godzilla vs kong in tamil

 வணக்கம் நண்பர்களே!

Godzilla vs kongபற்றிய சுவாரஸ்யமான தகவல்களை காண்போம்.
Godzilla vs kong இந்த திரைடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது ஏனென்றால் இதில் மிகவும் பிரலமான இரண்டு MONSTER-கள்
இடம்பெற்றுள்ளன.இதனாலேயே இந்த திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்க படுகிறது. 

இத்திரைப்படம் WB மற்றும் LEGENDARY- தயாரிப்பில் ADAM WINGARD- இயக்கத்தில் 1500-கோடி மதிப்பில் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இதுவரை எடுக்கப்பட்ட MONSTERVERSE-திரைப்படங்களை விட மிகவும் குறைந்த பட்ஜெட்டில் மிகவும் அபாரமான சண்டை காட்சிகளுடண் அருமையான படத்தை எடுத்துள்ளனர்.

இத்திரைபடத்தின் சிறப்பம்சமே Godzilla vs kong -சண்டை காட்சி என்றே சொல்லலாம். இந்த சண்டை காட்சி மட்டுமே படத்தில் 20 நிமிடங்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இத்திரைபடத்தில் KONG-ன் கதைக்களம் மிகவும் அருமையாகவே அமைத்துள்ளனர்.படத்தின் மையக்கருவே KONG-என்றே சொல்லலாம்.இத்திரைபடத்தில் இறுதி கட்டதில் ஒரு twist- உள்ளது அதை நீங்களே அறிவீர்கள்.இத்திரைபடம் எந்த வித்திலும் சலிப்பை ஏற்படுத்தாது என்பது உறுதி.

 

இதற்கான IMDB RATING 8.6/10 -ஆகும்