Top 10 richest peoples in the world tamil
வணக்கம் நண்பர்களே!
இன்றைய பதிவில் நாம் உலகில் உள்ள TOP 10 பணக்கார்ர்களைபற்றி காண்போம்.
இந்த டாப் 10 பணக்காரர்கள்(TOP 10 richest persons) தரவரிசை பட்டியல் அமெரிக்காவின் தலைசிறந்த பத்திரிக்கை நிறுவனமான FORBES– நிறுவனத்தின் 2021- ஆம் ஆண்டின் முதல் காலண்டில் எடுக்கபட்ட அறிக்கையின் அடிப்பைடையில் குறிப்பிடபட்டுள்ளது.
1.JEFF BEZOS-($194 BILLION)
Amazon-நிறுவனத்தின் நிறுவனர் ஆன jeff bezos-உலகின் நம்பர்-1 பணக்காரராக உள்ளார் இவரின் நிகர சொத்து மதிப்பு – 194 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
2.எலான்மஸ்க்
TESLA மற்றும் Space X-போன்ற நிறுவனங்களின் தலைமை அதிகாரியான (CEO)-எலான் மஸ்க் TESLA பங்குகளின் அபாரமான வளர்சியால் ஒரே வருடத்தில் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆக உள்ளார் இவர் விரைவில் முதலிடத்தை பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.இவரின் சொத்து மதிப்பு $172 பில்லியன் ஆகும்.
3.BERNARD ARNAULT & FAMILY($155 BILLION)
ஐரோப்பாவின் NO 1 RICHEST FAMILY-ஆக BERNARD ARNAULT குடும்பம் விளங்குகிறது. இவர்கள் LVMH– போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை கொண்டுள்ளனர் இவர்களின் சொத்து மதிப்பு $155 பில்லியன் ஆகும்.
4.BILL GATES($123.2 BILLION)
MICROSOFT – நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் நம்பர் 1 பணக்காரரான பில்கேட்ஸ் $123.2 பில்லியன்களுடன் 4 -வது இடத்தை பெற்றுள்ளார்.
5.MARK ZUCKERBURG($98.5 BILLION)
Facebook –நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியான
MARK ZUCKERBURG-$98.5– பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெற்று 5-ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
6.Zhong Shanshan($93.8 BILLION)
Nongfu Spring beverage company-நிறுவனத்தின் நிறுவனர் zhong shanshan- ஆவார்.இவர்தான் சீீீீனாவின் NO 1 பணக்காரர் அதுமட்டிமில்லாமல் ஆசியாவிலே மிகப்பெரிய பணக்கார்ராகவும் உள்ளார் இவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட $93.8 பில்லியன் ஆகும்.
7.WARREN BUFFET ($92.4 BILLION)
BERKSHIRE HATHWAY-நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகின் தலைசிறந்த முதலீட்டாளருமான WARREN BUFFET – $92.4 பில்லியன்களை பெற்று உலகின் 7-வது பணக்கார்ராக உள்ளார் .
8.LARRY PAGE($91.6 BILLION)
GOOGLE-நிறுவனத்தின் துணைநிறுவனரான LARRY PAGE-$91.6 பில்லியன்களுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
9.SERGEY BRIN($88 BILLION)
GOOGLE-நிறுவனத்தின் துணைநிறுவனர் மற்றும் ALPHABET-நிறுவனத்தின்
BOARD MEMBER-களில் ஒருவருமான SERGEY BRIN $88 பில்லியன் டாலர்களுடன் 9-வது இடத்தில் உள்ளார்.
10.LARRY ELLISON($86.6 BILLION)
Larry ellison- 88.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன்னுடைய ORACLE நி
றுவனத்தின் மூலம் பெற்று 10-வது இடத்தை பெற்றுள்ளார்.
WATCH ON YOUTTUBE
நன்றி!