unknown facts about doraemon in tamil

facts about doraemon  

இன்றைய பதிவில் doraemon பற்றிய மிகவும் ஆச்சரியமான மற்றும் கேள்வியேயே படாத (unknown facts) தகவல்களை பற்றி காண்போம்.
 
facts about doraemon
 
                      குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளுள் ஒன்று doraemon  ஆகும்.அனைவரும் விரும்பி பார்க்க கூடிய ஒரு சிறந்த cartoon series என்றே கூறலாம். இது ஒரு ஜப்பானிய கதைமுதன்முதலில்  ஒரு காமிக்ஸ் சீரிஸ் ஆக வெளிவந்தது. இந்த டோரேமான் சீரிசை உருவாக்கியவர் ஹிரோசி பிஜி மோடோ மற்றும்  அபிகோ மோடோ  ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கினர். இது முதன் முதலில் 1970 ல் வெளிவந்தது.இதன் IMDB Rating-7.9 ஆக உள்ளது.
 
facts about doraemon

  கதைக்களம்(story mode)

இந்த தொடரின் கதைக்களம் மிகவும் வித்தியாசமான ஒன்று என்றே கூறலாம் இதில் அறிவியல் பற்றிய வித்தியாசமான கருத்துகளையும் மற்றும் வித்தியாசமான சிந்தனைகளையும் கொண்ட ஒரு தொடர் என்றே கூறலாம்.

கதைவிளக்கம்(story explanation)

       doraemon – என்பது ஒரு ரோபோ  இது 21 ம் நூறாண்டிலிருந்து  நிகழ்கால உலகிற்கு காலபயணம் செய்து  நோபிடாவிற்கு உதவிசெய்வதற்காக அவனுடைய பேரனால் அனுப்பபட்டது.  இது பூனை ரோபோ என்று அழைக்கப்படுகிறது ஆனால் இதற்கு காது கிடையாது.
 
    நோபிடா படிக்காத ஒரு சோம்பேரியான சிறுவனாக இருப்பான். படிப்பில் ஆர்வம் இல்லாதவனாகவும் எந்த செயலிலும் ஒரு  ஈடுபாட்டுடன் இல்லாமல் இருப்பான். அடி வாங்குபவனடாகவும் இருப்பான்   இந்த காரணத்தினால்  நோபிட்டாவிற்கு உதவி செய்ய doraemon வந்திருக்கும்.
 
facts about doraemon
     doreamonவெள்ளை நிறத்தில் ஒரு 4 பரிமாணம் கொண்ட  பாக்கெட்  வைத்திருக்கும்   அதில் தனது எல்லா வகையான device யையும் வைத்திருக்கும்.

DORAEMON பிறந்தநாள்

 doreamon-ஆனது  கற்பனையில் செப்டம்பர்-3 2112-ஆம் ஆண்டு பிறந்ததாம்.
 
doreamon ஒரு ரோபோ ஆகும். இது 21 ம் நூறாண்டிலிருந்து  நிகழ்கால உலகிற்கு காலபயணம் செய்து  வந்த ரோபோவாகும்.  இது பூனை ரோபோ என்று அழைக்கப்படுகிறது

doreamon – தோற்றம்

doreamon-ன் உயரம் 129.3cm அகலம் = 129.3cm எடை = 129. 3kg ஓடக்கூடிய தூரம் = 129.3 கிமீஆற்றல்= 129.3hp அதுமட்டுமின்றி இதன் பிறந்த தேதி (12/9/3).இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் 1239 என்ற எண் இதற்கு பிடித்தமான எண் என்று நினைக்கிறேன்
 doraemon-ன் உயரம் 129.3cm அகலம் = 129.3cm எடை = 129. 3kg ஓடக்கூடிய தூரம் = 129.3 கிமீஆற்றல்= 129.3hp அதுமட்டுமின்றி இதன் பிறந்த தேதி (12/9/3).இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால் 1239 என்ற எண் இதற்கு பிடித்தமான எண் என்று நினைக்கிறேன்.

Doreamon உண்மையான நிறம்

                 doreaemon-ன் உண்மையான நிறம் என்பது நீலம் கிடையாது இதன் நிறம் மஞ்சள் அதுமட்டுமில்லாமல் முதலில் இதற்கு இரண்டு காதுகளும் இருந்துள்ளது அந்த காதுகளை எலிகள் கடித்தால் இதன் நிறம் நீல நிறமாக மாற்றபு்பட்டுள்ளது. இதனால்  டோரேமானுக்கு எலியென்றால் பயம்.

Doraemon-ன் தங்கை doreami- சக்திவாய்ந்தவள்

doreami powers more than doreamon
டோரேமானை விட அவருடைய தங்கை டோரேமி  கதைப்படி மிகவும் சக்திவாய்ந்தவளாக உருவாக்கியுள்ளார்கள் இதன் திறன் 10000 hp ஆம்.

doraemon பெயர்விளக்கம்(name meaning)

டோரமன் என்ற பெயர் இரண்டு வார்த்தைகளை இணைப்பதன் மூலம் வந்தது.டோரா என்பதற்கு பூனை என்றும் மான் என்பது ஆண் பூனையை குறிப்பதாகும். இவ்வாறே இதற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

doreamon ஒரு நிராகரிக்கப்பட்ட ரோபோ

21-ம் நூற்றாண்டில் நோபிடாவின் பேரன் ரோபோ வாங்கும்பொழுது காசு இல்லாததால் அங்கு நிராகரிக்கப்பட்ட ரோபோதான் டோரேமான் அதைதான் அவன் கடந்த காலத்திற்கு அனுப்புவான்.
                                                                                 நன்றி!

Related:காலப்பயணம் சாத்தியமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *