நீங்கள் அறியாத உளவியல் உண்மைகள் unknown psycholgy facts in tamil

1. Guys elon musk ஒரு interview ல சொல்லி இருப்பாரு AI அணு ஆயதங்கள விட பயங்கரமானது அபிடினு.அது என்ன அவ்வளவு powerful ஆ அபினு நிறைய பேரு அவர பாத்து கேள்வி கேட்டாங்க. உண்மையா சொல்லபோன AI கும் human கும் நடக்குற race ல ஒரு கட்டதுல ai humans beat பண்ணிடும் அபிடினுத experts சொல்லுறாங்க. முதன் முதல்ல ai கண்டுபிடிக்கபட்டப்போ ai மனிஷங்க அன்றாட வாழ்க்கையில செய்யகூடிய விஷயங்களதான் செய்யும் அபிடினு நினச்சங்க for example வீட்ட clean பண்ணுறது , driving பண்ணுறது இந்த மாறியான வேலைகள்தன் ai செய்யும் அபிடினு நினச்சங்க ஆனா நடந்ததோ வேற ai மனிஷங்க மாறியே ஒரு painting art பன்னுது ,ஒரு website அ easy ஆ create பன்னுது so இதுல இருந்து தெரிய வர்றது எனனா technical work அ easy ஆ ai ஆல replace பன்னிட முடியும் இதுநால இந்த ai மூலமா உங்க face அ fake அ உருவாக்கி என்ன வேணும்னாலும் பண்ண முடியும் அது மட்டும்இல்ல இந்த ai மூலம உங்க voice உம் கண்டிப்பா fake ஆ உருவாக்க முடியும். இன்னைக்கு இந்த ai initial stages ல தான் இருக்கு இன்னும் போக போக இது upgarde ஆகிட்டுதான் இருக்கும் இப்போ நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த ai ஆல ஆபத்தா இல்ல மனுஷங்க அத control பன்னிடுவாங்களா அபிடினு comment பண்ணுங்க.

optical illusion

2. guys இந்த வீடியோவ ஒரு 2 sec பாருங்க இந்த வீடியோ ல அந்த பொண்ணு left ல இருந்து right பக்கமா சுத்துர மாறி உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ஒரு strategist அதாவது எந்த ஒரு விஷயமா இருந்தாலும் பக்காவ plan பண்ணி செய்வீங்க நீங்க பண்ற எல்லா work உம் organized ஆ இருக்கும் அதுமட்டுமில்லாம உங்ககிட்ட leadership quality உம் அதிகமா இருக்கும் . அதுவே அந்த பொண்ணு right ல இருந்து left பக்கமா சுத்துறமாறி உங்களுக்கு தெரிஞ்சா நீங்க ரொம்பவே kind ஆன person மதவங்ககிட்ட அதிகமா அன்பு செலுத்துவீங்க .எப்பவுமே உங்களுக்குள்ள positive attitude இருக்கும். எனக்கு அந்த பொண்ணு left side உம் சுத்தல right side உம் சுத்தல ரெண்டு பக்கமும் சுத்துர மாறி இருக்கு அபிடினு சொன்னீங்கண்னா நீங்க அதிக iq கொண்ட person ஆ இருப்பீங்க அதாவது அதிபுத்திசாலி.

பெண்களின் உளவியல் உண்மைகள்

3.இதுவரைக்கும் பெண்கள பத்தி கேள்வியே படதா ஒரு 5 psychological facts அ பாப்போம்

no 1 இந்த உலகத்துல 90% பொண்ணுங்க மனச அலவுள ஏதாவது problem ஆ இருந்தா அவுங்க அத open ஆ சொல்லமாட்டாங்க அதுக்கு பதிலா அவுங்க ரொம்ப silent ஆகிடுவாங்க. உங்க friends ல யாராவது திடீர்னு ரொம்ப silent ஆகிட்டங்க அப்டின்னா அவுங்களுக்குள்ள ஏதோ ஒரு கஷ்டம் இருக்கு அபிடினு அற்தம்.

no 2 ஒரு பொண்ணு முதன் முதலா ஒரு பையனா பாக்குரா அபிடினா அவ அந்த பையனோட hairstyle யோ முகத்தையோ dress யோ பாக்க மாட்டாங்க அவுங்க முதல்ல எத பாப்பங்க அபிடினா அந்த பையனோட கால்கள so அதுநாளாதான் celebreties லா பாதிங்கன்னா அவுங்க dressing அ விட footwears அ அதிகம் time spend பண்ணுவாங்க.

no 3 ஒரு அழகான பொண்ணுகிட்ட போயி நீங்க அழகா இருக்கீங்க அபிடினு சொன்னா அவுங்க வெக்கபடுவாங்க இருந்தாலும் அவுங்க மனசுக்குள்ள என்ன இருக்கும் அபிடினா நம்ப சுமாறதான் இருக்கமோ அபிடினு நினப்பாங்க அதுவே ஒரு சுமார இருக்க பொண்ணுகிட்ட போயி நீ அழகா இருக்க அபிடினு சொன்னா அவுங்க தான்தான் இந்த உலகத்துலயே அழகு அபிடினு attitude கட்டிட்டு போவாங்க. so என்னைக்கும் அழகான பொண்ணுங்க தான் அழகு அபிடினு ஒத்துக்க மாட்டாங்க.

no 4 matured ஆ புத்தி சாலிய இருக்குற பெண்கள் relationship ல இருக்குரத விட single ஆ இருக்குறது best அபிடினு சொல்றாங்கள . அது மட்டும் இல்ல matured ஆன பெண்களுக்கு அவுங்களுக்குனு ஒரு dream இருக்கும் அத achieve பணனும் அப்டினறதுக்காக தன்னோட time அ spend பண்ணுவாங்க.

no 5 எப்போதுமே ஒரு ஆன விட பெண்களால perfect ஆன decisions அ எடுக்க முடியும் இதுநால நம்ம வீட்டுல அப்பாவ விட majority of the decisons அ அம்மாதான் எடுப்பாங்க.

power of positive thinking

4. உங்க கிட்ட positive thinking இருந்தா உங்களால் எந்த ஒரு எந்த ஒரு விஷயத்துள இருந்தும் வெளி வரமுடியும் அதுக்கு ஒரு best example தான் இந்த placebo effect. இந்த placebo effect அபிடினா எனனா ஒரு patient இருக்காரு அந்த patient கிட்ட doctor சொல்றாரு இந்த tablet அ continous ஆ போட்டுட்டு வாங்க உங்களுக்கு வந்த நோய் சரி ஆகிடும் அபிடினு சொல்றாரு. அந்த patient கும் doctor சொன்ன மாறியே சரி ஆகுது.அதுக்கபுறம் அந்த patient கேக்குராரு doctor எனக்கு என்ன tablet குடுத்தீங்க இவ்ளோ சீக்கிரம் சரி ஆகிட்டு அதுக்கு doctor சொல்றாரு நா உங்களுக்கு குடுத்தது tablet இல்ல வெறும் chocolate மட்டும்தான் . எப்படி இந்த chocolate குணபடுத்துணிச்ச என்ன அபிடினு patient கேக்க அதுக்கு doctor சொன்னாரு நா உங்களுக்கு குடுத்தது chocolate அப்டின்ற பெருல நம்பிக்கய அந்த நம்பிக்கதான் உங்க காப்பதிருக்கு அபிடினு doctor சொல்றாரு. so உங்க கிட்ட நம்பிக்க இருந்தா போதும் எந்த ஒரு கொடிய நோயா இருந்தாலும் சரி எந்த கஷ்டமான situation ஆ இருந்தாலும் சரி கண்டிப்பா உங்களால அதுல இருந்து வெளில வரமுடியும்.

ஆண்களின் உளவியல் உண்மைகள்

5.இதுவரிக்கும் நீங்க கேள்வியே படாதா ஆண்கள பத்துன ஒரு 5 psychological facts அ பத்தி பாப்போம்.

no 1 பெண்களோட compare பன்னும்போது ஆண்கள் கொஞ்ச வெறுபட்டவங்க எப்பவுமே பெண்கள் எடுக்ககூடிய decision emotional ஆ தான் இருக்கும் ஆனா ஆண்கள் எடுக்ககூடிய decision logicl வும் intelligent ஆவுதான் இருக்கும்.

no 2 நிறைய பேரு என்ன நினப்பாங்கண்ண ஆண்களுக்கு emotions ஏ இல்ல எப்பவுமே கல்லு மாறி இருக்காங்க அபிடினு நினைக்கலாம். உண்மைய சொல்ல போனா ஆண்களுக்கு emotions இருக்கும் ஆனா அவுங்க அத வெளிபடுத்த மாட்டாங்க ஏன்னா அவுங்கலோட emotions மதவங்க மதிக்க மாட்டாங்க கேக்க மாட்டாங்க அப்டின்ற எண்ணம் அவுங்களுக்குள்ள இருக்கும்.

no 3 உன்மய சொல்லணும்னா பெண்கள விட ஆண்கள்தான் அதிகம் sacrifice பண்ணுவாங்க ஆனா அத ஒரு தடவ கூட சொல்லி காட்ட மாட்டாங்க. அவுங்களுக்கு அதிகமான கனவுகள் இருந்தாலும் தன்னோட family காகதான் எல்லா decisons உம் எடுப்பாங்க

no 4 பெண்கள compare பன்னும்போது ஆண்கள் தான் better உணவ சமைப்பாங்க . recent ஆ நடத்துன research ல என்ன சொல்றாங்கண்ண இந்த உலகத்துல chefs and cook ல 78% பேரு men cook அபிடினும் மீதி இருக்குற 22 % பேருதான் பெண்கள் அபிடினும் சொல்றாங்க.

no 5 first appearance ஒரு பையனுக்கு ஒரு பொண்ண பிடிக்குது அபிடின்னா அதுக்கு காரணம் அந்த பொண்ணோட looks மட்டும்தான் காரணமா இருக்கும்.

நீங்க strong ஆ

6. நீங்க ஒரு strong ஆன person ஆ இருந்தா கண்டிப்பா உங்ககிட்ட இந்த 5 பழக்கம் இருக்கும்

no 1 நீங்க எல்லார்கிட்டையும் ரொம்ப humble ஆ நடந்துப்பீங்க unnecessary ஆ யாருக்கீட்டையும் கோவபட மாட்டீங்க

no 2 நீங்க no சொள்ளுவீங்க. நீங்க வேலை செஞ்சிட்டு இருக்கும்போது வாடா படத்துக்கு போலாம் அபிடினு உங்க friend கேட்டா யோசிக்கமா no சொல்லிடுவீங்க இந்த மாறி நீங்க செய்யகூடிய விஷயங்கள இடையூறு பண்ற மாறி இருந்தா நீங்க நோ சொல்லிடுவீங்க.

no 3 நீங்க மதவங்கள பாத்த மதிபபீங்க அதுமாறி மதவங்களும் உங்களா பாத்தா மதிப்பங்க. உங்கள சுத்தி இருக்ககூடிய நபர்கள் கிட்ட உங்களுக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கும்.

no 4 எந்த ஒரு விஷயமா இருந்தாலும் அத பத்துன strong ஆனா opinion உங்க கிட்ட இருக்கும் யாருக்கும் பயபடாம உங்களோட கருத்துக்கள தையிரியமாமதவங்க முன்னாடி சொள்ளுவீங்க.

no 5 உங்களுக்கு உங்கள பத்தி அதிகமான புரிதல் இருக்கும். for example உங்களுக்கு எது வரும் எது வராது எது strength எது weakness அபிடினு எல்லாமே தெரியும்.

7. guys இந்த ஒரு image அ பாருங்க . இந்த photoல நீங்க ஒரு பூனைய பாத்துரிதிங்க அபிடின்னா. நீங்க ஒரு smart ஆனா person எந்த ஒரு பிறச்சனைக்கும் logical அ யோசிச்சி easy ஆ அந்த ஒரு problem அ solve பண்ணுவீங்க.. அதுவே நீங்க மனித முகத்த பாதுருதீங்கண்ண நீங்க ஒரு harworking person luck அ நம்பமா உங்கள நம்பி எந்த ஒரு விஷயத்தையும் செஞ்சி successful ஆகுவீங்க.

கெட்டவங்கல கண்டுபிடிப்பது எப்படி

8. நம்ப எல்லாரோட வாழ்க்கைலயும் கண்டிப்பா சில ஆபத்தான தவறான எண்ணம் கொண்ட மனிதர்கள பாத்தருப்போம் அவுங்ககிட்ட பழக்குனதுக்கு அப்புறம்தான் தெரியும் அவுங்க இவளோ மோசமானவங்க அபிடினு so ஒருத்தவங்கிட்ட பழகுறதுக்கு முன்னாடியே அவுங்க ஆபத்தானவங்கனு இந்த ஒரு 5 signs மூலமா தெறிஞ்சுக்கலாம்

no 1 toxic ஆனா persons எப்பவுமே மதவங்களோட உதவிய வாங்கிப்பாங்க ஆனா அவுங்க நமக்கு helpனு வரறப்போ help பண்ணவே மாட்டாங்க.

no 2 உங்களுக்கு முன்னாடி நல்லா பேசுவாங்க ஆனா நீங்க போனதுக்கு அப்புறம் உங்க முதுகு பின்னாடி உங்கள பத்தியே தப்பு தப்பா பேசிட்டு இருப்பாங்க.

no 3 toxic people எப்பவுமே தான்தான் கெத்து மதவங்கள்லா வெத்து அபிடினுதான் நினப்பாங்க. இதுநாலயே மதவங்க முன்னாடி தான் பெரிய ஆலு அபிடினு காட்டுக்குறதுக்காக உங்கள அவமானபடுத்துவாங்க.

no 4 நீங்க என்னதான மிகப்பெரிய achievement பன்னாலும் அவுங்க வாயால உங்கள பாராட்டவே மாட்டாங்க . because அவுங்க உங்க மேல போராம படுராங்க.

no 5 toxic peoples எப்பவவுமே மதவங்க என்ன பண்றாங்க எங்க போறாங்க அபிடினுதான் கவனிசிட்டு இருப்பாங்க.

BOY VS MEN

நிறைய பேருக்கு oru boy கும் ஒரு men கும் இருக்குற வித்தியாசம் தெரிரது இல்ல ஏன் அப்படி சொல்றான்னா 23 வயசு வரைக்கும் boy ஆ இருக்குற பசங்களும் இருக்காங்க 16 வயசுலயே men ஆ இருக்குற பாசங்களும் இருக்காங்க so இங்க age matter கிடையாது mentally எப்படி இருக்காங்க அப்டின்றதுதான் முக்கியம் அப்படி boy கும் men கும் இருக்குற 3 difference அ பத்திதான் பாக்க போறோம்.

no 1 ஒரு men அப்டின்ரவன் எப்பவுமே பெண்கள மதிப்பான் அவுங்க கிட்ட எப்படி பேசணும் எப்படி பழகணும் அப்டினறது அவனுக்கு தெரியும் அவனோட goals ல பொண்ணுங்க இருக்கவே மாட்டாங்க. அதுவே ஒரு boy எல்லா பொன்னுகளும் நம்ப கிட்ட பேசணும் அப்டினறதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவா அப்போதைக்கு அவனோட goal பொண்ணுங்க மட்டும்தான் .

no 2 ஒரு men கு மிகப்பெரிய கனவுகள் life ல successful ஆகணும் அப்டின்ற எண்ணம் இருக்கும் அதுக்காக அவுங்க effort போட்டு வேல செஞ்சிட்டு இருப்பாங்க. அதுவே ஒரு boy கு goals ஏ இருக்காது அவனோட அதிகபட்ச goal என்னவா இருக்குனா ஒரு bike வாங்கணும் நல்லா ஊரு சுத்தனும் அப்டின்ற அளவுக்குதான் இருக்கும்.

no 3 ஒரு men எப்பவவுமே responsibility அ எடுத்துப்பான் எந்த problem வந்தாலும் அத face பண்ணுவா அதுவே ஒரு boy responsbility அ பாத்து பயபடுவா கவல இல்லாம jolly ஆ ஊற சுத்திட்டு இருப்பா so இப்போ நீங்க சொல்லுங்க நீங்க boy ஆ இல்ல men .

நீங்க சோம்பேறியா

10 சோம்பேறியா இருந்தா உன்னால வாழ்க்கையில ஜெயிக்க முடியாது நீ தோத்து போயிடுவ அபிடினு நிறைய பேரு சொல்லி கேள்வி பட்டு இருப்பீங்க ஆனா சோம்பேறியா இருக்குறதுலயும் ஒரு சில benefits இருக்கு

no 1 சோம்பேறியா இருக்கவங்க ரொம்ப புத்திசாலியா இருப்பாங்க ஏன் அப்படி சொல்றான்ன அவுங்க எப்பவுமே சும்மா இருக்குறதுநாலா அவுங்களுக்கு மூளை நல்லாவே வேலை செய்யும்.

no 2 சோம்பேறியா இருக்குறவாங்கதான் மதவங்கள விட எல்லா வேலைகலையும் சீக்கிரமா சேய்வாங்க. because அவுங்க சோம்பேறில எந்த ஒரு வேலைக்கும் ஒரு குறுக்கு வழிய கண்டுபிடிச்சி அத சீக்கிரமா செஞ்சிடுவாங்க..

no 3 சோம்பேறிங்க அதிகம் எந்த ஒரு decision உம் எடுக்க மாட்டாங்க அதையும் தாண்டி ஒரு decison எடுத்த அது தப்பாக வாய்ப்பே இல்ல அவுங்க வெட்டியா இருக்குறதுநாலா ஒரு விஷயத்த அதிகமா analyse பண்ண அவுங்களுக்கு time இருக்கும்

no 4 சோம்பேறியா இருக்கவங்களுக்கு mental stress வற்றதுக்கான வாய்ப்பும் குறைவு.