china  made artificial sun 

சீனாவின் செயற்கை சூரியன் china made artificial sun in tamil

            சீனாவின் செயற்கை சூரியன் china  made artificial sun 

china  made artificial sun 

நம் வாழ்வில் அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாத ஒரு விடயம் ஒலி ஆகும் அதாவது வெளிச்சம் இது நம் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் இன்றியமையாத ஒரு விஷயமாக கருதப்படுகிறது இந்த ஒலியை நாம் சூரியணிடமிருந்து பெருகிறோம்  இந்த ஒலி  நம்மால் செயற்காக உருவாக்கமுடியுமா அதாவது ஒரு சூரியனை  செயற்கையாக உருவாக்கமுடியுமா(china made ARTIFICIAL SUN) என்று யோசித்தால் முடியும் என்று சீனாவை சேர்ந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனை பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் காண்போம்

செயற்கை சூரியன் உருவாக்க காரணம்

 
இந்த செயற்கை சூரியன் உருவாக்க முக்கிய காரணம் ஆற்றல் என்றே கூறலாம் இன்றைய வாழ்வில்  நாம் உபயோகபடுத்தகூடிய அனைத்து பொருளுக்கும் ஆற்றல் என்பது தேவைப்படுகிறது எடுத்துகாட்டாக மின்சாரம் இந்த மின்சாரத்தை உருவாக்க அதிகப்படியான ஆற்றல் தேவைப்படுகிறது இந்த ஆற்றலை நாம் உருவாக்குவதற்கு அணுஉலைகளை பயன்படுத்துகிறோம்  இந்த அணுஉலைகளை பராமரிப்பதற்கும் பாதுகாக்கவும் அதிக செலவு ஆகிறது இதனை கட்டுபடுத்த உருவாக்கபட்டதுதான் இந்த செயற்கை சூரியன் .

செயல்படும் விதம்

artificial sun
 
 

சீனாவில் உள்ள மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த அணுஉலையாக  HL-2M TOKAMA  கருதபடுகிறது அதுமட்டுமின்றி இந்த அணுஉலைதான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த அணுஉலையாகும் இந்த அணுஉலையை தான் சீன ஊடகங்கள் செயற்கை சூரியன் என்று அழைக்கின்றனர் . இது இப்படி அழைக்கபட காரணம் சூரியன் எவ்வாறு செயல்படுகிறதோ அதேபோன்றுதான் இந்த அணுஉலையும் செயல்படுகிறது.

 
nuclear palnt china  made artificial sun 
தற்பதைய உலகில் அணுஉலைகளில் எந்த  முறை கடைபிடிக்கபடுகிறது என்றால் NUCLEAR FISSION அணு சிதைவு முறை அதாவது அணுவை இரண்டாக பிளப்பது, இப்படி அணுக்களை இரண்டாக பிறிக்கும் பொழுது ஆற்றல் கிடைக்கும் ,இந்த முறையை  பின்பற்றிதான் ஆற்றலானது உருவாக்கப்படும் .  ஆனால் இந்த செயற்கை சூரியனில் NUCLEAR FUSION என்ற முறை செயல்படுகிறது  அதாவது இரண்டு அணுக்களை ஒன்றினைத்து ஆற்றலை உருவாக்குவது  இந்த முறையை பயன்படுத்திதான் சீன விஞ்ஞாணிகள்  இந்த அணுஉலையை உருவாக்கியுள்ளனர் . இந்த அணுஇணைவு நிகழ்வுதான் சூரியனிலும் நடைபெறுகிறது அதானால்தான்  இதனை செயற்கை சூரியன் என்று அழைக்கின்றனர் .
 

செயற்கை சூரியனின் திறன் 

sun
 
இந்த செயற்கை சூரியன் ஆனது தற்போது சீனாவில் சுங் என்ற இடத்தில் உள்ளது இதனை உருவாக்க 2006-ஆம் ஆண்டு ஆராய்ச்சிகளை துவங்கிய சீனா தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளது, ஆனால் இந்த செயற்கை சூரியணை சீனா மட்டும்தான் உருவாக்குகிறதா என்று கேட்டால் கிடையாது முதன்முதலாக இந்த செயற்கை சூரியண் என்ற முறையை அறிமுகபடுத்திய நாடு ஜெர்மனி ஆகும் அந்த முறையை தற்போது சீனா பிண்பற்றுகிறது. இந்த ஆய்வுகளை நம் நாடு இந்தியா உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள்  நடத்திவருகின்றன.இந்த குழுவிற்கு ITER(INTERNATIONAL THERMO NUCLEAR EXPERIMENTAL REACTOR)  என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் சீனாவும் ஒரு நாடு ஆகும்.
 
 இத் முழுமையான பயன்பாடு 2040 ஆண்டுக்குள் நடைபெரும் என்று சீனா அறிவித்துள்ளது . இந்த அணுஉலையில் சூரியனை விட பத்து மடங்கு அதிகமான வெப்பத்தை அதாவது  15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை  உருவாக்க முடியும் என்று சீனா கூறுகிறது . அது மட்டுமின்றி இந்த செயற்கை சூரியன் தற்போதுள்ள அணுஉலைகளை விட பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள அணுஉலைகளில் கதிரியக்கம் அணுக்கழிவுகள் போன்றவை பெரும் பிரச்சனையாக கருதப்படுகிறது இதனை போக்க இந்த செயற்கை சூரியன் உதவும் என்றும் கூறப்படுகிறது.
 
                                                                         நன்றி!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *