செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன

வணக்கம் இன்றய காலகட்டத்தில் chatgpt , gemini , daal e மாதிரியானா நிறைய ai தொழிநுட்பங்களை கேள்விபடுகிறோம். இது நம்முடய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது இன்றய பதிவில் இந்த ai எப்படி செயல்படுகிறது இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை பற்றி காண்போம்.

What is AI??

AI – என்பதை செயற்கை நுண்ணறிவு என்பார்கள் அதாவது மனித மூளைக்கு எந்த அளவுக்கு intelligence அதாவது யோசிக்கும் திறன் இருக்குமோ அதெ அளவுக்கு computer program காளால் உருவாக்கபடும் செயலிக்கு அதெ அளவுக்கு intelligence இருக்கும். இந்த ai உருவாக்க மிகவும் கடினாமான algorithms மற்றும் mathematical function மற்றும் அதிகபடியான data கள் மூலம் உருவாக்கப்படுகிறது. இப்போ இருக்ககூடிய ai நான் ஏற்கனவே சொன்னமாரீயான ai -மாரீ இருக்கா அபிடினா கடிப்பா இல்ல ஆனா ai அதனோட starting stage ல இருக்குனு சொல்லலாம், இன்னும் வருஷங்கள் போக போக இது அதனோட advance stage அ அடையும் அபிடினு சொல்லப்படுது

நம்ப day to day பயன்படுத்த கூடிய mobile phones , cars ,social media , வீடியோ games அபிடினு எல்லாததுளையும் இந்த ai பயன்படுத்துராங்க ஏன் இந்த பதிவ படிக்க பயபடுத்துன google கூட ai ஆல தான் work ஆகுது. ok இப்போ இதபத்துன ஒரு basic knowledge உங்களுக்கு கிடைச்சிருக்கும் இதபத்தி மேலும் பார்க்கலாம்.

ஆரம்பகால AI

முதன் முதல்ல இந்த ai உருவாக்க முக்கிய காரணமா இருந்தவர்தான் இந்த jhon mccarty இவரதான் எல்லாரும் father of ai அபிடினும் சொல்ராங்கா computer scientist ஆனா jhon mccarty 1956 ல dartmouth conference ல தன்னோட ai பத்துன முதல் அறிக்கைய வெளியிட்ராரு. அதுல அவரு என்ன சொல்லிஇருப்பருன்னா science and engineering உம் சேர்த்து மனித மூளைக்கு ஈடான intelligence அ உருவாக்க முடியும் அபிடினு சொல்லி இருப்பாரு. இதுதான் ai உருவகுறதுக்கு முதல் காரணமாவும் அமைஞ்சது.

TYPES OF AI

xr:d:DAEocr_tmMY:960,j:8775660273819459832,t:23071314

நிறைய பேரு என்ன நினைக்குராங்க அபிடின்னா artifical inteligence , machine learning , deep learning மூணுமெ ஒண்ணுதான் அபிடினு நிணக்குராங்க ஆனா இது மூணுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. இதக்கு ஒரு example சொல்லணும் அபிடின்னா உங்க mobile ல இருக்குற google assistant இந்த app ai , machine learning மற்றும் deeplearning மூலமா உருவாக்கபட்டு இருக்கு. இந்த google assistant கிட்ட நீங்க ஏதாச்சும் கேக்கும்பொழுது ai என்ன பண்ணும் அபிடின்னா உங்க கூட interact பண்ணி மனித language அ புரிஞ்சிக்கிட்டு machine language அ மாத்தும் இப்படி மாற்றபட்ட machine language machine learning மூலமா read பண்ணி அதுகிட்ட already இருக்குற data வச்சி decisions அ எடுக்கும். deeplearning இத machine learning கூட subset னு சொல்லலாம் இது இருக்குரதல ரொம்பவே complex ஆனா problems அ neural networks அ பயன்படுத்தி அத solve பண்ண உதவுது.

குறிப்பா சொல்லணும் அபிடின்னா machine learning ஆ இருக்கட்டும் deeplearning ஆ இருக்கட்டும் இல்ல ai ஆ இருக்கட்டும் இது மூனும் ஒன்னோட ஒன்னு தொடர்புடயது.

இந்த ai ல இருக்ககூடிய மூணு முக்கிய பிரிவுகள பத்தி பாக்கலாம்

இந்த ai ல மூன்று வகை இருக்கு

  • artfifical narrow intelligence
  • artificial general intelligence
  • artfifical super இண்டெலிஜன்ஸ்

artfifial narrow intelligence

3D illustration of humanoid head and shoulders with data streams, Artificial intelligence concept.

இந்த ai தொழில்நுட்பததுல இருக்குற first generation ai த இந்த ani. இந்த ai ஆல ஒரு சில செயல்கள மட்டும்தான் திரும்ப திரும்ப செய்யும். இது ஒரு example ஆ alexa அ சொல்லலாம் alexa ஓட creators அதுக்கு குடுததுர்க்கு predefined functions அ மட்டும்தான் அதுனால திரும்ப பண்ண முடியும் அதுனால தன்னிச்சையாவோ சுயமாவோ ஒரு செயல செய்ய முடியாது. இதுக்கு இன்னொரு example ஆ mobile phone ல இருக்குற face recognization and google maps அ சொல்லலாம். இப்போ use பண்ணக்கூடிய chatgpt மாதிரயான அனைத்து ai களும் இந்த ani ல அடங்கும்

artificial general intelligence

இந்த ஒரு ai மூலம் மனிதனோட செயல்கள புரிஞ்சிக்கிட்டு அதுக்கேத்த மாரீ செயல்பட முடியும் கிட்டதட்ட மனிதன் செய்யகூடிய எல்லா செயல்களையும் இந்த agi ஆல செய்யமுடியும் அபிடினு experts சொல்றாங்க. இது மனிதன் செய்யகூடிய செயல்களுகக்கு equal வொ இல்ல நம்பலவிட efficient வோ செய்ய முடியும் அபிடினும் சொல்லபடுது ai இந்த stage அ மட்டும் அடைஞ்சது அபிடினா பெரும்பாலான வேலைகள இந்த agi பாக்க ஆராமபீச்சிடும் அபிடினும் இதுனால மனிதர்களுக்கு வேலை இல்லாம போறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அபிடினும் சொல்லபடுது.

artificial super intelligence

இந்த arfificial super intelligence மனிதனை விட மனிதனுக்கு அப்பார்பட்ட செயல்களை செய்யும் என சொல்லபடுது . அதாவது நம்ப movies ல பாக்குற மாரீ ai இந்த உலகத்த control பண்றதுக்கு வாய்ப்பு இருக்கு அபிடினும் . இந்த ai மூலமா space travel மற்றும் time travel மாதிரயான கேள்விகளுக்கு விடை தரமுடியும் அபிடினும் experts சொல்றாங்க. இத பத்திதான elon musk தன்னோட interview ல சொல்லி இருப்பாரு ai அணு ஆயுதங்களை விட சக்திவாய்ந்தது அபிடினு அதுமட்டும் இல்லாம ai இதே வேகத்துல வளர்ந்தது அபிடின்னா 2050 குள்ள இந்த நிலைய அடைசி உலகத்தையே control பண்ணும் அபிடினு நம்பப்படுது .

AI – ன் பயன்பாட்டுகள்

இந்த ai கள் மூலமா மனிதனோட வேலைகள easy ஆக்குறது மட்டும் இல்லாம education ஓட தரத்த மேம்படுத்துது. medical and health care ல ஒரு புரட்சிய ஏற்படுத்தும் அபிடினு சொல்லபடுது குறிப்பா சொல்லணும் அபிடின்னா doctors ஏ இல்லாம 100% success rate ஓட surgery பண்ணமுடியும் அபிடினு சொல்லபடுது. இன்னைக்கு இருக்ககூடிய ev vechicle ல இந்த ai மூலமா முற்றிலும் autonomous vechcichle அ உருவாக்க முடியும் இதுக்கு best example tesla cars. இந்த மாரீ ai ஓட பயன்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

AI – ஆல் ஏற்படும் ஆபத்துக்கள்

இந்த ai ஆல சொல்லபடுர மிகப்பெரிய disadvantage unemployment ஆமா இதுக்கு ஒரு best example midjourney அப்டின்ற ai tool அ சொல்லலாம் இது மனிதர்கள் ஒரு art or painting வரஞ்சா எப்படி இருக்குமோ அதுமாறியே இந்த ai உருவாக்குது இதுமூலமா எக்கச்சக்க designers பயத்துல இருக்காங்க இதேபோல உங்கலாள camera இல்லாம வீடியோ உருவாக்க முடியும் music பத்தி தெரியாமலையே நல்ல super ஆன songs அ உருவாக்கமுடியும் . coding படிக்காமலையே உங்கலாள ஒரு website அ உருவாக்க முடியும் . இது இப்போ ஆரம்ப stage ல இருக்குறதுநால பிரச்சனைகள் வராம இருக்கலாம் ஆனா இது அடுத்த stage கு போறப்போ கண்டிப்பா நிறைய problem வர வாய்ப்பு இருக்கு.

ரெண்டாவதா மக்களுக்கு creativity அப்டின்ரதே இல்லாம போகிடும் அபிடினு சொல்றாங்க நா ஏற்கனவே சொன்ன மாரீ music , video அபிடினு எல்லாமே ai நமக்கு குடுத்துடும் ஏதாச்சும் தேவ அபிடினா நம்ப அத சார்ந்து இருக்குற மாறி ஆகிடுவோம் தன்னிச்சையா எந்த ஒரு முடிவு எடுக்க மாட்டோம் . இது மனிதர்கள ரொம்பவே சோம்பேறி ஆக்கிடும் நமக்கு எந்த ஒரு விஷயமும் நியாபகம் இருக்காது எத எப்டி பண்ணனும் அபிடினு எதுவும் தெரியாம போகிடும் .

கடைசியா நம்ப life style ல எந்த improvement ஏ இருக்காது உலகம் தோன்றி இவ்ளோ வருஷம் ஆகியும் மனுஷன் இந்த உலகத்த control பண்றதுக்கான காரணம் நம்ப தொடர்ந்து நம்ப lifestyle அ improve பண்ணிக்கிட்டதுதான் காரணம் ஆனா இப்போ இந்த ai நம்ப life style ல முன்னோக்கி கொண்டு போகாம பின்னோக்கி கொண்டு போகிடும் அபிடினு சொல்றாங்க.

so இந்த பதிவுல ai னா என்ன அது எப்படி work ஆகுது அபிடினு தெறிஞ்சிக்கிட்டோம் நீங்க என்ன நிணக்குரிங்க உண்மையிலயே elon musk சொன்ன மாரீ ai அனு ஆயுதத்த விட மோசமானதா இல்ல இது humans and இந்த உலகாதோட பரிணாமத்துக்கு காரணமா அமையபோதா.