கல்வட்டம் பற்றிய மர்மமான உண்மைகள் stonehenge mystery in tamil

                    STONEHENGE MYSTERY

STONEHENGE MYTERY
இந்த உலகில் உள்ள மர்மங்களில் மிகவும் புதிரகாவும் வியப்பூட்டகூடிய வகையில் அமைந்திருக்கும் ஒரு இடம்தான் கல்வட்டம்(STONEHENGE) இதை பற்றிய ஆச்சரியமூட்டும் உண்மைகளை இந்த பதிவில் காண்போம்.

STONEHENGE தோற்றம்

இந்த stonehenge ஆனது இங்கிலாந்து நாட்டில் வில்ட்ஷயர்  என்ற இடத்தில் காணப்படுகிறது இது தற்போது இங்கிலாந்தின் பிரபல சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது. இந்த stonehenge முன்னதாக ஒரு சுடுகாடாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த படத்தில் காணும் ஒவ்வொரு பாறைகளும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இந்த ஒவ்வொரு பாறைகளும் 12 அடி உயரமும் மற்றும் 25 டன்களுக்கு மேல் எடையும் கொண்டது . இவ்வளவு எடையுள்ள பாறைகளை எப்படி இதை கட்டினார்காள் என்றும் எதற்காக இமை கட்டினார்கள் என்றும் புரியாத புதிராகவே உள்ளது. அது மட்டுமின்றி இதை யார் கட்டினார்கள் என்றும் இன்றுவரை தெரியவில்லை .

STONEHENGE கட்டுமானம் 

stonehenge mystery in tamil
இந்த stonehenge-ல் உள்ள ஒவ்வொரு பாறைகளும் 22 டன் முதல் 500 டன்கள் எடை வரை காணப்படுகிறது இந்த கல்வட்ட பாறைகள் அவை இருந்த இடத்தில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள பிரிஸானி மலைதொடரிலிருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. இவ்வளவு தூரத்தில் இருந்து அதிக அளவு எடைகொண்ட கற்களை எவ்வாறு கொண்டுவந்தனர் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. உலகில் உள்ள எந்தவொரு உயிரினத்தாலும் இதுவரை கண்டுபிடிக்கபட்ட தொழில்நுட்பத்தாலும் இந்த பாறைகளை கையாள முடியாது இதனால்தான் இந்த பாறைகள் புதிர்கள் நிறைந்ததாக உள்ளது.

STONEHENGE-ம் கட்டுகதைகளும்

stonehenge mystery

இந்த stonehenge பற்றி மக்களிடையே பல்வேறு கட்டுகதைகள் பேசபட்டு வருகிறது அதில் ஒரு சிலவற்றை காண்போம்.

STONEHENGE-ஐ கட்டியது ஏலியனா

stonehenge alien

இந்த stonehenge-ல் இங்கிலாந்து நட்டை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் மைக்கல் என்பவர் இந்த கல்வட்டத்தை ஆய்வு செய்யும்பொழுது அவருக்கு எலும்புகூடுகள் கிடைத்தன ஆனால் அந்த எலும்பு கூடுகள் மக்களால் அங்கு புதைக்கபட்டது என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த stonehenge-ஐ கட்டியது ஏலியன்கள் என்று நம்புகின்றனர் இந்த கல்வட்டத்தை தான் ஏலியன்கள் கிரகம் விட்டு கிரகம் ஒரு பதையாகுள்ளதும் என்றும் நம்பபடுகிறது.

மிகப்பெரிய மனிதர்கள் கட்டினார்களா

giants
stonehenge பற்றிய கட்டுகதைகளில் இதுவும் பெரும்பாலான மக்களால் நம்பபடுகிறது அது என்னவென்றால் பழங்காலத்தில் மிகப்பெரிய மனிதர்கள்(GIANTS) வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள்தான் இந்த கல்வட்டத்தை கட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது.
                                                                                   நன்றி!