80 வருடத்துக்கு முன்னே mobile phone use பன்னாங்களா mysterious mobile using man in 90’s in tamil

தற்போது நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால், அவர்களிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இருந்ததில்லை. விஞ்ஞானிகளும் இந்த கூற்றுகளை உண்மையாக கருத மாட்டார்கள். இப்போது ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மிரர் அறிக்கையின்படி, இந்த படம் செப்டம்பர் 1943-ல் எடுக்கப்பட்டது. அதாவது…